E80 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
ஆமா...... படித்து விட்டேன் இன்னொரு முறை.....

அந்த Esh க்கும் இப்போதைய Esh க்கும் 60 வித்தியாசம் சொல்லலாம் போல.....

என்ன ஒரு திமிர் பேச்சு......

இப்போ கை கட்டி வாய் பொத்தி...... chance ஏ இல்லை.....
 

malar02

Well-Known Member
நான் சொன்னது ..... அஸ்வின் ஒரு ஹோட்டல் பார்ல வேலை செய்யறதாகவும் ...வர்ஷினி
marriage பார்ட்டி அந்த ஹோட்டல் friends கூட கொண்டாடியதாகவும் சொல்லற இடம் .....
அந்த பார்ட்டி போது தான் அஸ்வின் அவ நண்பர்களை பார்த்து இருக்கான்......


நீங்க சொல்லறது ..... ஹனிமூன் ......வர்ஷினி, ஈஸ்வரை அஸ்வின் உடன் compare பண்ணும் இடம் .....
எஸ் நன்றி அவள் அவனிடம் அவனை கலயாணத்திற்குஇன்வைட் பண்ணதை சொல்லிறாள் அதோடு அவர்களுக்குள் வாக்குவாதம் வந்து விடுகிறது 54-ல் அதன் பிறகு 56-ல் தான் அவனை பார்த்த இடத்தை சொல்கிறாள்
 

ThangaMalar

Well-Known Member
==============================================================================​
நீ காற்று, நான் மரம்,
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை, நான் பூமி,
எங்கு விழுந்தாலும் ஏந்தி கொள்வேன்
நீ இரவு, நான் விண்மீன்,
நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்

நீ அலை, நான் கரை
என்னை அடித்தாலும் ஏற்று கொள்வேன்
நீ உடல், நான் நிழல்
நீ விழ வேண்டாம், நான் விழுவேன்
நீ கிளை, நான் இலை,
உன்னை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தரிப்பேன்
நீ விழி, நான் இமை
உன்னை சேரும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ ஸ்வாசம், நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்

நீ வானம், நான் நீலம்,
உன்னில் நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம், நான் வார்த்தை ,
நீ சொல்லும்பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில், நான் குயில்,
உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்
நீ உடை, நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல், நான் ஒளி,
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்
 

murugesanlaxmi

Well-Known Member
வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை
- A .P . J . அப்துல்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top