E79 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஐஷ் மாறி சில்லுனு இருந்தவளைய வேணாம்னு..
கடல் நிற கண்கள்ள முங்கிட்டான்..
வர்ஷா நீ என்ன ரசிச்சாலும் வேலைக்கு ஆகாது..
தலைக்கு மாரிட்னு ஒரு பேட்ஜ் போடனும் போலயே..
ஜெகன் அஷ்வின்கு நல்ல போஸ்ட்..
முரளி ஃபால்ஸ் மட்டும் ஓபன் போல..
கரக்ட்டா அங்க இருந்து தலய நகட்டிடான்..
வீட்லயும் சேர்த்து கதவ மூடற வரைக்கும் பாத்துட்டு போற பொருப்ஸ்..
தல செம கெத்து தல ஒரு பிட்டுலயே..
நிறைய பிள்ளைக்கு ப்ளான் போட்ட...ஓன் லக்கு அவ கிட்ட எப்பயும் சொதப்பும்..
அட்லீஸ்ட் இதுலாயது லக் ஃபேவர்ஸ் யுனு விஷிங் யூ.....
சூப்பர் பாத்திமா..
முரளி பொறுப்பான அண்ணனும், தோழனும்..
ஜகனுக்கும், அஸ்வினுக்கும் பொறுப்பு, தலயின் பெருந்தன்மை..
இனி நடப்பது எல்லாம் நல்லதை நோக்கியே...
 
Last edited:

Joher

Well-Known Member
Read the epi 2 times.... Varsh won't leave Esh.... Now Esh has to prove himself to her and make her to say.....

Kulanthai kandippaaga ponnu thaan.... Appo thaan Eshkku avan Varshkku pannunathu ellaam romba periya thappunnu puriyum..... He has to realise that through his girl baby....

Varsh is also very good in this epi..... My opinion about Varsh is totally changed in this epi.....
Now feeling for both.... What Esh has done is worser than Varsh's.......

Excellent narration..... Best sequencing of events......

Adithadi romancing endru ninaikka vaithu kadasiyil feelingsaal adithuviteerkal....

Worth waiting and reading...... Waiting for Esh to conquer Varsh....
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்ப, ரொம்ப, அருமையான பதிவு, மல்லிகா
மணிவண்ணன் டியர்
நம்ம ஈஷ்வர், ரொம்பவே பாவம் பா
வர்ஷினியும் பாவம்தான், மல்லி டியர்
கணவன், மனைவி இருவரும், ஒருவருக்கொருவர்
சளைக்காமல், பேசிக்கொள்வது மிகவும் நன்றாக
இருக்கு, மல்லி செல்லம்
ஆனாலும், எங்க தல விஷ்வேஷ்வரன்...........?
ஹ்ம்ம்...................என்ன சொல்லுவது என்றே எனக்குத்
தெரியலை,
புரியலை, மல்லி டியர்
ஏற்கெனவே, ஐஸ்வர்யாவால், இங்கு ஒரே ரணகளம்
இன்னும், இந்த வர்ஷா வேறு வந்து, என்ன குட்டையை
குழப்பப்போறாளோ?
தெரியலையே, மல்லி செல்லம்
waiting for your next lovely ud, eagerly, மல்லி டியர்
 

Hema27

Well-Known Member
Yes hema..
Worth waiting..
எபி வரலைனா ஏமாற்றமா இருக்கு..
எபி வரும்போது டென்சனா இருக்கு..
எபி படிச்சதும் பிரமிப்பா இருக்கு...
Very well said Malar...
இன்னும் ஒன்றை சேர்த்துக்கோங்க

கதை முடிஞ்சதும் சோகமா இருக்கும்.
 

fathima.ar

Well-Known Member
ரொம்ப, ரொம்ப, அருமையான பதிவு, மல்லிகா
மணிவண்ணன் டியர்
நம்ம ஈஷ்வர், ரொம்பவே பாவம் பா
வர்ஷினியும் பாவம்தான், மல்லி டியர்
கணவன், மனைவி இருவரும், ஒருவருக்கொருவர்
சளைக்காமல், பேசிக்கொள்வது மிகவும் நன்றாக
இருக்கு, மல்லி செல்லம்
ஆனாலும், எங்க தல விஷ்வேஷ்வரன்...........?
ஹ்ம்ம்...................என்ன சொல்லுவது என்றே எனக்குத்
தெரியலை,
புரியலை, மல்லி டியர்
ஏற்கெனவே, ஐஸ்வர்யாவால், இங்கு ஒரே ரணகளம்
இன்னும், இந்த வர்ஷா வேறு வந்து, என்ன குட்டையை
குழப்பப்போறாளோ?
தெரியலையே, மல்லி செல்லம்
waiting for your next lovely ud, eagerly, மல்லி டியர்

Vishveshwaran full peru neenga mattum thaan solringa azhaga..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top