E78 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Super. Super.. super....unnarvugal....padika padika kanmunna katchigal padam pol varuthu namaku piditha hero heroine jodila.. solla varthaigal varavilla unargiren shobha kumaran ungal kathaiyinai. Keep going in the same way .best wishes for next story
thank u thank youuuuu dear :love::love::love::love::love::love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Athmarthamana oru uravinai oru kannadiyai pol miga azhigaga varthikorvaiyal kaiyandu
mana niraivaga thanthamaiku nandri
status-la ketu kettu aarvama padicheenga,...
neenga aarvam katum boedhu oru enthu vandhidudhu... namma kadhai kooda kettu padikaranga-nu oru super feel :) vandhidudhu!

thanks for ur interest and support dear :love::love::love::love::love::love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Shobha
அருமை .வேறு வார்த்தைகள் இல்லை. இறுதி அத்தியாயம் கூட இருவருக்கிடையில் வார்த்தைகளால் விளக்கங்கள் இல்லாமல் அனைத்தும் உணர்வுகளால் அழகாக காட்டிவிட்டீர்கள். அவர்களின் துன்பங்கள் எங்களை வருத்தியதைப் பாேல் சந்தாேஷமும் எங்களை ஆட் காெள்ளச் செய்தது .
:love::love::love::love::love::love:
pona ud comments ellamae pointed to one thing.
how is the reaction going to be when sudha and kannan meet?
iddhu dhan ellarum kaettaanga...
i kept thinking... enna yosichum oru dialogue-um varavae illa.
apo dhan thonichu... who will want to speak? its a dream come true moment in their life..
speechless moment and hear skipping moment.
so adhu dhan no dialogues :)

happy to know u enjoyed the entire story and u dint get disappointed :)
:love::love::love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Ha ha chella kutty no kovam!!!!:love: Office la irunthu kilambuna pa padichute vanthen!!! Apdiye vitla vanthu busy akiten!!:(:(

Coming to the ud... Love u akku for such a wonderful & lively ud:love::love::love: padika padika patha ve ila!!! Side scroll bar pathukite than padichen ud mudiya pothenu!!!! That much got involved in that!!!! Evalo padichalum unga writing inum venum venum than thonuthu!!!! AK &sudha oda emotions apdi eluthirukinga... Ipo kuda oru thadava padichen avalo pidichuruku!!!!

Loved the part of susi ma & her grandchildren imagination part!!!!:love::love:

As told earlier intha story padikava venama nu oru thought irunthuchu ninga story start pana munadi pota accident ud yala!!! But because of ur writing I could not hold back myself without reading ur story that much I love ur way of writing!!! It's beautiful emotional story which is been narrated in lively way!!!

Hope u come with the next story soon!!! Always keep rocking akku!!!! Waiting for ur next masterpiece;);) Love you akku❤❤
:love::love::love::love::love: chamthu.. idhu dhan comment :)
worst part is... i would be able to see these even if i want to after a week.
book poda kudukalamnu ninaikuraen... so link eduthida solliduvaen...
i miss these comments :(

E00 was written to give an idea abt the future of the story..
plus konjam vithiyasamana starta irukkumnu thochichu :)

thanks for all ur wonderful comments Raji. Had a good time with u :love::love::love::love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hi shoba sis....
இவ்வளவு நாள் உங்க கதைய சைலண்ட் ரீடரா படிச்சேன். பெரிசா எனக்கு ரீவிவ், கமெனட் எல்லாம் எழுத வராது. எனக்கு மனசுல கதைய படிக்கும் போது என்ன தோனிச்சோ அதை எழுதறேன்.
முதல் பாகத்துல லட்டுவும், கண்ணனும் லவ்வ அனுபவச்சாங்களோ இல்லையோ, நான் திகட்ட திகட்ட அனுபவிச்சேன் அவங்க 2 பேராளையும்.
விபத்துக்கு பிறகு , 10 எபிக்கு நான் படிக்கவேல்லை, பயமா இருந்த்து, எந்த கதையுமே இவ்வளவு மன பாரத்தோட, படிச்சதே இல்ல. 2வது பாகத்துல பாதி எபிக்கு மேல படிக்கும் போதே கண்ணீரும் படிச்சவுடன் மனசல பாராங்கல்லும் ....
ஒருகட்டத்துக்கு மேல,விபத்துல இரண்டு பேர்ல ஒருத்தர சாகடிச்சு இருக்கலாமே னு இந்த author தோனுச்சு..
அழுத்தமா, ஆழமா,அழகா காதலை சொல்லிருக்கீங்க ஷோபா..காதலை வலிக்க வலிக்க சொல்லிருக்கீங்க.
உங்க எழுத்து அவ்வளவு பிடிக்குது.
இன்னும் நிறைய கதைகளை உங்க ஸ்டைல எழுதுங்க..
படிக்க ஆவலா(காதலா)காத்திருக்கிறேன்... ❤️❤️ ❤️ ❤️ ❤️.
யாரு சொன்னா உங்களுக்கு கமென்ட் போட வராதுனு?
ரொம்ப அழகான வரிகள்ல சொல்லி இருக்கீங்க...
நான் பார்ட்1 எழுதும் போதே சொல்லி இருக்கலாம்... :cry: ரொம்ப சந்தோஷ பட்டிருப்பேன்.
அப்போ எல்லாம் ரொம்பவே சந்தேகம் வரும்.. சுதா கண்ணன் ஒழுங்கா லவ் பண்றாங்களா இல்லையானு :LOL::LOL::LOL:

பார்ட்2-ல உங்க உணர்வு எல்லாம் புரியுது... நிறைய பேர் சொன்னாங்க! ஆனா அது தான் கதை-யா... சோ என்னால ஒன்னும் செய்ய முடியல !

thanks for ur wishes and comment.
first comment enkae enakku :love::love::love::love::love: thx dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top