தரணி
Well-Known Member
தாங்க்ஸ் ஷோபா இந்த எபி full யா ஜீவா தான் ..... அசோக்யோட இருந்த 8 வருஷ காதலை 6 மாசத்தில் ஜீவா கொண்டு வந்துட்டான்.... அசோக் க்கு என்னை பிடிக்கவே இல்ல ஏன்னா நீ எனக்கானவள் செம செம இது தான் நிஜம் .....சூப்பர் சூப்பர் ..... ஜீவன் நீ smoke பண்ண வெளிய போய்டதா சொல்லி என்னை டென்ஷன் பன்னாங்க பா இந்த ஷோபா... நீ கூட் பாய் அப்படி எல்லாம் போகாம குடேன் குடுத்து தான் பாரேன்னு நின்ன பாரு சூப்பர்