E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
Best part in part 2..

Businessல நேர்மையா இருக்குறதுனால தான் இவ்ளோ successனு சொல்லுறியே..
அவன் உன்கிட்டயும் நேர்மையா தான் இருக்கான்...

விட்ட இடத்துல பிடிக்கனும்னு சொன்னது businessku செல்லம்....

Demoralise ஆன இடத்துல moralise ஆக try பன்னல செல்லம்...
நீ எதிர்பார்க்குற லவ்வ express பன்ன தெரியாம எல்லாத்தையும் tolerate பன்றான்...

கரெக்டா சொன்னானா..., தனியா இருந்தாலும்- இருக்கும்போதும் நீ சந்தோஷமா இல்லனு..
செல்லம் தலைக்கு express பன்ன தெரிலதான்...

அவனே செத்து போனாலும் நீ தனியா தான் இருப்பன்னு புரிஞ்சு தான் சொல்றான்...
ஆமானா ஆமாம் சொல்லு..
இல்லன்னா இல்ல சொல்லு...

உனக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது...
ஈஷ்க்கே தெரியாத கெட்ட வார்த்தைலாம் பேசுற:(
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Best part in part 2..

Business la eash nermaiya irukkurathu naala thaan.. Ivlo success sonnava..

Vitta edathula piddakanum..
Athuvum business ku thaan ma sonnan..

Demoralise aana edathula moralise aaga try pannala chellam..
Expect panna love ah express panna theriyaama ellathayum tolerate pannathu..

Correct ah sonnana thaniya irukailayum nee santhosam illa..
Chellam thalaiku express panna therila thaan..

Sethu ponalum nee single ah thaan irupa nu purinju thaan pesuraan.. Aama Na aama sollu illa Na illa sollu..
Unakku en kovam varuthu antha kobathula bad words..
Eashke theryatha bad words laam pesura nee..
ஆமாம் நம்ம தல ரெம்ப நல்லவரு....
பேட் வார்த்தை கொஞ்சம் தான் தெரியும்:D
 

fathima.ar

Well-Known Member
Best of part 3..
கட்டுன புருஷன் வீட்ட பாக்க siteku
கூட்டிட்டு போனா வீட்டுகாரன sight அடிக்குது பயபுள்ள....
Sighto sight..
Ashwin பார்த்து கிண்டல் அடிக்கிற மாதிரியா sight அடிக்கறது பப்ளிக்கா..
ஆனா ஈஷ்கிட்ட பப்ளிசிட்டி பன்றானு கோவம் வேற..

Ashwin கூட தத்துவம் சொல்றானே...
வாழ்ற வயசுல கோபத்த பிடிச்சுவச்சுட்டு life waste பன்னாதீங்க..
Ashwin complete ah change aayitaan.pola..

வர்ஷிடம் மட்டும் மெண்மை..
அவளை மறந்து அவனை
ரசிக்கும் பெண்மை..
அதை உணர்ந்தாள் நன்மை....

Varshku மட்டும் இல்லை..
உங்களுக்கும் சேர்த்து சுத்தி போடனும்...
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Best of part 3..
Katna purushan veetta paaka sightu ku kootitu pona veetukarana sight adikkuthu payapulla..
Sighto sight..
Ashwin paathu kindal adikkura aariya sight adikurathu publica..
Ana eash kitta publicity pannitanu oru kovam...

Ashwin kooda thathuvam solrane..
Vazhra vayasila koovatha pidivachittu life waste pannatheenga..
Ashwin complete ah change aayitaan.pola..

வர்ஷிடம் மட்டும் மெண்மை..
அவளை மறந்து அவனை
ரசிக்கும் பெண்மை..
அதை உணர்ந்தாள் நன்மை....

Varshku mattum illa..
Ungalukkum serthu suthi podanum...
அழகான வார்த்தைகள் பார்த்தி தமிழில் உள்ளது.....நானும் மல்லி சிஸ் எழுத்துக்கள் பார்த்து பிரம்மிக்கிறேன்....எவ்வளவு பேரை வசியம் பண்ணிட்டாங்க.
மறுபடியும் தங்கிலீஸ் ஆரம்பிச்சிட்டீங்க...
ஒழுங்கா தமிழில் எழுதுங்கன்னு சொன்னா கேட்கிறது இல்லை....இவ்வளவு பெரிய 3 கமண்ட் தமிழில் இருந்தா எவ்வளவு அழகா இருந்திருக்கும்.
 

fathima.ar

Well-Known Member
அழகான வார்த்தைகள் பார்த்தி தமிழில் உள்ளது.....நானும் மல்லி சிஸ் எழுத்துக்கள் பார்த்து பிரம்மிக்கிறேன்....எவ்வளவு பேரை வசியம் பண்ணிட்டாங்க.
மறுபடியும் தங்கிலீஸ் ஆரம்பிச்சிட்டீங்க...
ஒழுங்கா தமிழில் எழுதுங்கன்னு சொன்னா கேட்கிறது இல்லை....இவ்வளவு பெரிய 3 கமண்ட் தமிழில் இருந்தா எவ்வளவு அழகா இருந்திருக்கும்.
அப்பறம் நான் தூங்க 3 மணி ஆகிடும்..
Short and sweet தமிழ்...
 

Manimegalai

Well-Known Member
அப்பறம் நான் தூங்க 3 மணி ஆகிடும்..
Short and sweet தமிழ்...
என்னப்பா சொல்றீங்க தமிழ் எழுதறது அவ்வளவு கஷ்டமா....எனக்கு புரியலை....போங்க..:D
தமிழ் எழுத சொன்னா லேட் ஆகும்....இல்லை டைப் செய்றயுக்குள்ள மறந்திடும்...
புதுசா யோசிங்க:mad:
 

Sundaramuma

Well-Known Member
Best of part 3..
Katna purushan veetta paaka sightu ku kootitu pona veetukarana sight adikkuthu payapulla..
Sighto sight..
Ashwin paathu kindal adikkura maariya sight adikurathu publica..
Ana eash kitta publicity pannitanu oru kovam...

Ashwin kooda thathuvam solrane..
Vazhra vayasila koovatha pidivachittu life waste pannatheenga..
Ashwin complete ah change aayitaan.pola..

வர்ஷிடம் மட்டும் மெண்மை..
அவளை மறந்து அவனை
ரசிக்கும் பெண்மை..
அதை உணர்ந்தாள் நன்மை....

Varshku mattum illa..
Ungalukkum serthu suthi podanum...

thumbsup.jpg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top