Hema27
Well-Known Member
பூதக்கண்ணாடி வச்சி தேடிட்டேன் பாராட்டு ஒன்றும் தெரியலையே!!இதை பாராட்டாக எடுத்துக்கலாமா....
தங்கமலர் என்னை பாராட்டுறா....ஓடி வாங்க....மழை வரப்போகுது...
மல்லிக்கு நன்றி தானே சொல்லிடலாமேமல்லி
பூதக்கண்ணாடி வச்சி தேடிட்டேன் பாராட்டு ஒன்றும் தெரியலையே!!இதை பாராட்டாக எடுத்துக்கலாமா....
தங்கமலர் என்னை பாராட்டுறா....ஓடி வாங்க....மழை வரப்போகுது...
மல்லிக்கு நன்றி தானே சொல்லிடலாமேமல்லி
ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே!!?
பூதக்கண்ணாடி வச்சி தேடிட்டேன் பாராட்டு ஒன்றும் தெரியலையே!!
ஹி..ஹி....எவ்வளவு குத்து வாங்கினாலும் அசர மாட்டேன்....
உனக்கு பொறாமை...அந்த பொறாமை கண்ணாடியை கழட்டி விட்டு பாரு...தங்க மனசு தெரியும் ...ஹி..ஹி....எவ்வளவு குத்து வாங்கினாலும் அசர மாட்டேன்....
அத கழடிட்டா கண்ணே தெரியமாட்டேங்குது....உனக்கு பொறாமை...அந்த பொறாமை கண்ணாடியை கழட்டி விட்டு பாரு...தங்க மனசு தெரியும் ...
Manufacturing defect.....no wayஅத கழடிட்டா கண்ணே தெரியமாட்டேங்குது....
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்தபின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி
உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்.
7 G rainbow colony, Banu dearசூப்பரோ, சூப்பர் பாடல், தங்கமலர் டியர்
இது எந்த சினிமா பாட்டு தங்கமலர் செல்லம்?
ஹா, ஹா, சூப்பர், மேகலை டியர்அடுத்த எப்பியில் இன்னொரு காபி போடுவாரு தல... ஏன்னா இருவருக்கும் பசி வேற... அரை கப் காபி.தான் குடிக்கிறாங்க...
அப்ப பார்த்துட்டு சொல்றேன் என்ன காபின்னு
வயசு தலைக்கு அதிகம் வேற...
இவங்க விளையாடட்டும்....
வர்ஷிக்கு ஆசை இருக்கு தலய அப்படியே கட்டிக்கனும்னு.....அத செய்யாம ஏன்தான் பிடிவாதமோ...