E74 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
The idea of getting back from where lost may be Ok, but having equal amount of risk alos. maybe paired with VARSHNI it may be turned in to green!!!
Or may be a plot to retain varshi along with him long?

அவளோட கணக்குகளையே அவனையே பார்க்க சொல்லிவிட்டாள்.
Partner ஆவது சந்தேகம் தான்
பண உதவி வேணா பண்ணலாம்

Now she is having her own interest
that too from H.W....
அது அவளுக்கான அடையாளம்....
அதை அவனுக்காக விடமாட்டாள்
என்று நம்புகிறேன்

Personal relationship is different
from professional interest...
 

sindu

Well-Known Member
Varsh has 2 things against Eswar, one is ignoring her and the other one is proposing someone else before their marriage... Eswar is aware about her anger regarding his proposal to someother girl before marriage but not yet realised that ignoring her after 15 days of marriage is the root cause of everything...

Why Eswar Why? Even before she came to know about Ish, she is angry with you right.... you were aware of it.... come on Eswar first find out the root cause of her anger ...that will make things easier for you to tackle the situation
Now Eswar is thinking whether Varsh has realized his love... Why this doubt Eswar???? she has realized your love, that's why she proudly said "You can't love any one other than me"

வர்ஷ் இப்பொழுது சூடு பட்ட பூனை..... ஒரு நாள் பூஜித்து அடுத்த நாள் தவிக்க விட்டு எனும் வாழ்வு நிரந்தரமோ எனும் அச்சம் தான் அவள் விலகலின் காரணம்

Eswar, till you achieved her you were behind her every moment, once you achieved her it less than ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்... for you it is just 15 days... won't she think if she accept you in her life again... again you will give her the pain of ignoring???
கல்யாணத்திற்கு முன் உள்ள தீவிரம் திருமணத்தின் பின் இல்லை....பிரிவின் பின் உள்ள தீவிரம், நிலைக்குமா, நீடிக்குமா, என்றென்றும் கிடைக்குமா எனும் கேள்விகளே விலகலின் காரணம்...
ஆனாலும் வர்ஷ் அவன் அன்பில் கரைந்து தான் போகிறாள்.......give him a second chance varsh

Malli, Varshi is in no contact with Murali and Pathu, but she is the 50% share holder of her dad's property... in that case how they communicate business decision making is it through Eswar, it is definitely not through Ashwin.... but if it is through Eswar then he will know that they are not in touch with Varsh right.... just confused
 

Joher

Well-Known Member
வர்ஷ்-ன் உறுதியை பார்த்தால் KB Sir's "பார்த்தாலே பரவசம்" போல் ஆகிவிடுமோ என்று தோன்றுகிறது.........

ஆனால் Esh அதுவரை போகவிடமாட்டான் என்றும் தோன்றுகிறது..............

பார்க்கலாம் மல்லி எப்படி கொண்டுபோகிறார்கள் என்று..............
 

Ansadoss

Well-Known Member
பேக்(bag) செக் செய்தேன், சொல்லிய த்உத்தமபுத்திரன் அவளிடம் ஏன் தன் காதலை சொல்லி இருக்க மாட்டான் ??????
அக்கியூஸ்ட் குற்றத்தை ஒத்துக்கிட்டா தண்டனை குறைவாமில்ல;)
உமா ஈஸ்வர் வாங்கி வச்ச இளநீரை தெரியாம நீங்க குடிச்சிட்டீங்களா செல்லம்;):p:D:D
 

Ansadoss

Well-Known Member
Hi ....
Foreign business acquisitions,
granite business,illegal mining,
Pvr. Finance co.,
now IPL team acquisitions....
Mega projects தான் உங்க ஹீரோக்களுக்கு
கொடுக்கிறீங்க.....
"C" is not a sport,
money vending willow
என்று சொல்லப் போறீங்களா??????

எபி 56 முடிவில்,அவளின் தீவிரம் பார்த்து,
She is more intensive than Esh
என்று தோன்றியது....
You confirm it ,in this episode....

தன்னுடைய தவறுகளை
சரி செய்ய ஒரு வாய்ப்பை
ஏற்படுத்திக் கொள்ளும் பொழுது,
You added one more in the list....:D


அவனாக, தன்னிடம் எந்த உரிமையும் எடுக்க முடியாது,
தான் அனுமதித்தால் தான்உண்டு என்பதில் மிகவும்
உறுதியாக இருக்கிறாள்.....

அவள் வழி தனி வழி......
வெல்வாளா??????
இன்னும் கொஞ்சம் நேரம் சண்டை தொடர்ந்திருந்தால் அடி விழுந்திருக்குமோ??

என் நீண்ட நாள் ஆசையை அந்த அம்மா வந்து நடக்க விடாம பண்ணிட்டாங்ளே:rolleyes:

வர்ஷி விஷயத்தில் அவன் புத்தி புல்லு மேயப் போகிடும்ன்னு அவனே ஒத்துக்கிட்டான் ராணிமா:D:D:D
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
hai s
Thankyouuuuuuu Friendsssss... for the continuous support and encouragment..

Here comes the 74 th episode

EPISODE 74 PART ONE


EPISODE 74 PART TWO



Eagerly waiting to know from you all.
hai sis... super epic sis....nice....unga style la super sis... ithu mallika mam tuch nu entha edathula read panna kandipa unga viewers solliduvanga sis... middle on the finger.. super...appadiye drop pannidu adutha thunu poringa parunga super sis...waiting foe next epic...
 

n.palaniappan

Well-Known Member
அவளோட கணக்குகளையே அவனையே பார்க்க சொல்லிவிட்டாள்.
Partner ஆவது சந்தேகம் தான்
பண உதவி வேணா பண்ணலாம்

Now she is having her own interest
that too from H.W....
அது அவளுக்கான அடையாளம்....
அதை அவனுக்காக விடமாட்டாள்
என்று நம்புகிறேன்

Personal relationship is different
from professional interest...

No No Pure personal or offical not possible. A ratio depends on time and mood.
 

Ansadoss

Well-Known Member
No No Pure personal or offical not possible. A ratio depends on time and mood.
May be.... வர்ஷி விஷயத்தில் ஈஸ்வரும், ஈஸ்வர் விஷயத்தில் வர்ஷியும் எப்படி நடந்து கொள்வார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது. முன் அனுபவங்கள் அப்படி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top