E70 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

AJi11

Member
ok solraen... adutha ud romba mansa pisaiyum...
konjam overavae kastama dhan irukkum...
ipo sollunga,... monday podhuma?
neathae indha ud ezhudhum boedhae adha oralavu ezhudheetaen.
paper pen-la ezhudhi irudha pen-a thoora potu irupaen..
but azagana epi :) neenga azhara type-na azha readya vanga!
aena ennakku apadi dhan irundhudhu ezhudum boedhu!!

manasa varuthikka enna avasaram... porumaiya monday soga geetham vasipom :cry::cry:
La la sound neraiya epi ya continu aguthu. Please violin mode la irundhu kitar mode ku epo maruvinga...
 
Sundaramuma

Well-Known Member
என்னக்கு இந்த சுதா மேல ஆத்திரம் தான் வருது .....உண்மை தெரிஞ்சவங்க இரண்டு பேரு ...ஒருத்தருக்கு நினைவு மறந்துடுச்சு ..... அந்த இரண்டு பேர் கணவன் மனைவி என்று வரப்போ யாராவது ஒருத்தர் உண்மை சொல்லி முடிவெடுக்கிற உரிமையை மத்தவங்களுக்கு கொடுக்கணும் ..... அது தான் உண்மையான காதல் ...தார்மீக தர்மமும் கூட .....
இப்போ சுதா நான் இன்னும் உன் மனைவி அப்படின்னு சொன்னாலும் இல்லை நான் இப்போ கார்த்திக் மனைவி அப்படின்னு சொன்னாலும் அது கொடுக்கிற வலி ...என்னாலவே மன்னிக்க முடியாது ...கண்ணன் நிலை ???
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Shoba mam

Hope next epi Ak kanuvugaluku vidai kidaikum. But both sudha and Ak personal life ah pathi assumptionla than intha kovam plus pirivu. Rendu perum clear ah pesita probs solved. Waiting for next epi mam. Take care of ur eyes too mam. Take enough rest....
thanks dear... seeing doctor (y)
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
என்னக்கு இந்த சுதா மேல ஆத்திரம் தான் வருது .....உண்மை தெரிஞ்சவங்க இரண்டு பேரு ...ஒருத்தருக்கு நினைவு மறந்துடுச்சு ..... அந்த இரண்டு பேர் கணவன் மனைவி என்று வரப்போ யாராவது ஒருத்தர் உண்மை சொல்லி முடிவெடுக்கிற உரிமையை மத்தவங்களுக்கு கொடுக்கணும் ..... அது தான் உண்மையான காதல் ...தார்மீக தர்மமும் கூட .....
இப்போ சுதா நான் இன்னும் உன் மனைவி அப்படின்னு சொன்னாலும் இல்லை நான் இப்போ கார்த்திக் மனைவி அப்படின்னு சொன்னாலும் அது கொடுக்கிற வலி ...என்னாலவே மன்னிக்க முடியாது ...கண்ணன் நிலை ???
its not like she dumped him. she loved him very much... avalaala solla mudiyumna ava poei irukavae theva illaiya...
avalala solla mudiyaama poegave dhan avana pirinja..
she lost her parents... she knew the pain of separation.
she couldnot take risk...better be off than kill him.
nichayama kodumai dhaan rendu berukkum.
 
கொடுமை இங்க கண்ணனுக்கு அதிகமா இருக்கே .....இதுவே சுதாவிற்கு நினைவுகள் இல்லாம போய் கண்ணன் இப்படி பண்ணி இருந்தா ..... அவ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணுறதை பார்த்துட்டு நிப்பானா ..... கல்யாணம் பண்ணும் பொது வராத நினைவு ஒரு 5 வருஷம் கழிச்சு வந்தா அவ நிலை ...தினம் தினம் தீக்குளிப்பு தான் இல்லையா ....இப்போ கண்ணனுக்கும் அதே நினை தானே ....தன்னையே அருவருப்பா உணர்ந்து தீக்குளிக்குறான் .....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top