E7 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
:)துரை வந்துட்டார்..
சுந்தரி வலி தந்த அழுத்தம்...பிடிவாதம் புரியுது.
துரையின் பரிமாணம்...சூப்பர்..
அந்த சின்னராசு வை ஒரு அப்பு வச்சிருக்கலாம்....:D
எனக்கும் தோன்றியது சகோதரி
 
aravin22

Well-Known Member
Hi mam

கண்ணன் சுய அலசல் முடிந்து மீண்டும் மீண்டு வந்துவிட்டார்,இவ்வளவு நாளும் மனசுக்குத்தெரியும் தனக்கு ஒரு பிள்ளை இருக்கின்றது என்பது,ஆனால் கண்ணால் கண்ட பின்தான் பாசம் ஊற்றெடுக்குமோ,எப்படி மனதில் வலியை இல்லாமல் ,ஒருவித நிமிர்வுடன் சுந்தரியிடம் உனக்கு மட்டுமா மகன் எனக்கும் மகன்தானே என்று கூறமுடியும்,அப்போ விவாகரத்து செய்யும்போது மட்டும் அபராஜிதன் அவர் மகன் இல்லையா,ஊரார் எல்லாம் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது என்று மிக இலகுவாக அறிவுரை கூறுகின்றனர்,ஆனால் அந்தப்பிடிவாதம்தான் வலிகளையும் அவமானத்தையும் ஏளனத்தையும் தாங்கவைத்து,குழந்தையை பெற்றெடுத்து ,நல்படியாக அன்போடு வளர்து,தன்சொத்தை பாதுகாத்து,அதனை ஒன்றுக்கு நாலாக பெருக்கி,வேலைவாய்ப்பு கொடுத்து மிகச்சிறந்த ஒரு பெண்ணாக மாற்றியது,இந்த ஊரும் உலகமும் இவ்வளவு நாளும் ஏன் கைகொடுக்வில்லை,அது என்னமோ தெரியவில்லை ஒரு பிரச்சனையென்று வரும்போது நம்சமூகம் உடனே தண்டனையோ அறிவுரையோ ஏளனமோ அல்லது ஏதாவது மனது நோகச்செய்வதோ அதை பெண்களிடமிருந்துதான் ஆரம்பிப்பார்கள்,அந்தப்பெண்ணின்மேல் பிழை இல்லாவிட்டாலும்கூட,என்ன செய்வது சுந்தரிக்கு கண்ணனின் நடவடிக்கைகளை பார்க்கும்போது மேலும்மேலும் கோபம்தான் கூடுகின்றது.இனி கண்ணனின் நடவடிக்கை என்னவாக இருக்குமோ தெரியவில்லை,கெஞ்சலா மிரட்டலா பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி
Aravin22
 
murugesanlaxmi

Well-Known Member
திருமணம் மறுக்க
துணிவில்லை..
மறுத்த உறவை
திரும்ப பெற தயங்கவில்லை..

என் உறவை மீட்க
உரிமையில்லையா..
உரிமைகோரவில்லை..
உறவை கோருகிறேன்..

அடைந்தவன் தான்..
இம்முறை அவள் இதயத்தை..
துரை கண்ணனின் மனகுரல்
 
murugesanlaxmi

Well-Known Member
Hi mam

கண்ணன் சுய அலசல் முடிந்து மீண்டும் மீண்டு வந்துவிட்டார்,இவ்வளவு நாளும் மனசுக்குத்தெரியும் தனக்கு ஒரு பிள்ளை இருக்கின்றது என்பது,ஆனால் கண்ணால் கண்ட பின்தான் பாசம் ஊற்றெடுக்குமோ,எப்படி மனதில் வலியை இல்லாமல் ,ஒருவித நிமிர்வுடன் சுந்தரியிடம் உனக்கு மட்டுமா மகன் எனக்கும் மகன்தானே என்று கூறமுடியும்,அப்போ விவாகரத்து செய்யும்போது மட்டும் அபராஜிதன் அவர் மகன் இல்லையா,ஊரார் எல்லாம் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது என்று மிக இலகுவாக அறிவுரை கூறுகின்றனர்,ஆனால் அந்தப்பிடிவாதம்தான் வலிகளையும் அவமானத்தையும் ஏளனத்தையும் தாங்கவைத்து,குழந்தையை பெற்றெடுத்து ,நல்படியாக அன்போடு வளர்து,தன்சொத்தை பாதுகாத்து,அதனை ஒன்றுக்கு நாலாக பெருக்கி,வேலைவாய்ப்பு கொடுத்து மிகச்சிறந்த ஒரு பெண்ணாக மாற்றியது,இந்த ஊரும் உலகமும் இவ்வளவு நாளும் ஏன் கைகொடுக்வில்லை,அது என்னமோ தெரியவில்லை ஒரு பிரச்சனையென்று வரும்போது நம்சமூகம் உடனே தண்டனையோ அறிவுரையோ ஏளனமோ அல்லது ஏதாவது மனது நோகச்செய்வதோ அதை பெண்களிடமிருந்துதான் ஆரம்பிப்பார்கள்,அந்தப்பெண்ணின்மேல் பிழை இல்லாவிட்டாலும்கூட,என்ன செய்வது சுந்தரிக்கு கண்ணனின் நடவடிக்கைகளை பார்க்கும்போது மேலும்மேலும் கோபம்தான் கூடுகின்றது.இனி கண்ணனின் நடவடிக்கை என்னவாக இருக்குமோ தெரியவில்லை,கெஞ்சலா மிரட்டலா பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி
Aravin22
அருமை
 
fathima.ar

Well-Known Member
மசக்கையிலும் உடன் இல்லை...
உடல் உபாதைக்கும் ஆறுதல் இல்லை...
பேறுகால பெருவலியிலும் கைப்பிடிக்கவில்லை...
ஆணா, பெண்ணா, நலமா என அக்கறை இல்லை..
தவழும் பருவம் பார்க்கவில்லை..
உடனே வந்ததோ உடனடி அன்பு..???? .
Kudos malar
 
Manimegalai

Well-Known Member
:)துரை வந்துட்டார்..
சுந்தரி வலி தந்த அழுத்தம்...பிடிவாதம் புரியுது.
துரையின் பரிமாணம்...சூப்பர்..
அந்த சின்னராசு வை ஒரு அப்பு வச்சிருக்கலாம்....:D
சின்னராசு நல்லவரா கெட்டவரா:D
 
murugesanlaxmi

Well-Known Member
:):) naanum... naanum....

Sema updt da malli..... Luv U Machi......

சுந்தரி கண்ணால் சேதி சொல்வாளென
சீமைத்துரையவன் காத்திருக்க
சண்டைக் கோழியாய் கொண்டை
சிலிர்த்துக் கொண்டு அவள் நிற்க.....
சித்திரப் பாவையின் உள்ளம் புரியாமல்
சும்மா பேசியது கூடிய கூட்டம்.....
சிந்தை உரைப்பாளா சுந்தரிப் பெண்.....
சீமைத் துரையின் சிந்தை கவர்ந்து.....
சூப்பர்
 
murugesanlaxmi

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்:)
மகிழ்ச்சியான பதிவு...
சுமார் அழகி என்று ஒத்துக்கிறார்;)
இதுக்கெல்லாம் சேர்த்து சுந்தரிகிட்ட நல்லா வாங்க போறார்...
பாட்டியும் விமலா சேர்ந்து பிரச்சனை செய்துட்டு .....இப்ப அவங்க இருவரும் நல்லவங்களா ஆகிட்டாங்க..
சுந்தரி மனசுல எப்படி இடம் பிடிப்பார் கண்ணன்...
நன்றாக இருந்தது...
நன்றி.
இதுவே என்னுடைய கமெண்ட்
 
murugesanlaxmi

Well-Known Member
மசக்கையிலும் உடன் இல்லை...
உடல் உபாதைக்கும் ஆறுதல் இல்லை...
பேறுகால பெருவலியிலும் கைப்பிடிக்கவில்லை...
ஆணா, பெண்ணா, நலமா என அக்கறை இல்லை..
தவழும் பருவம் பார்க்கவில்லை..
உடனே வந்ததோ உடனடி அன்பு..???? .
இதற்கு பாடல் போடுங்கசகோதரி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top