E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
ஈஷ் ஓட தங்கை ஆச்சே...கண்டிப்பா சேர்ந்து இருக்க மாட்டா...வர்ஷ் அம்மா வீட்டுக்கும் சரி,மாமியார் வீட்டுக்கும் போகாம இருக்க பிள்ளையார் சுழி போட்டது பத்து. .அண்ணன் வாழ்க்கை அந்தரத்தில் ஊசாலாடுது...
இதுல குழந்தை குட்டியா? நோ சான்ஸ். .
Malar and kamalama paavam PA..
 

umamanoj64

Well-Known Member
சரி. டைவர்ஸ் வாங்கினாலும் திரும்பவும் சேர முடியுமே. எதிர்பார்ப்புடன்
டைவர்ஸே நோ..இதுல டைவர்ஸ் வாங்கி திரும்ப சேருவதா? இதென்ன ஓடிப்பிடிக்கிற விளையாட்டா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top