paarkka vachiduvom kandipa.. madila irukavala paakama viduvaanaEagerly waiting for sudha and kanna meeting moment sagi....... Plz avangala serthi vechidunga..... Illana en manase vedichidum pola.... Seekkiram adutha update kudunga le plz.....
thanks darlingShobha
very interesting update. As ususal so many questions in our mind. Each and every epi makes us to guess something new. Yes u r doing the magic.... !. I am sure that it is not Sudha who fell into Ashok 's lap. This is what you are going to say...... Am I right?
thanks Shalini dearஅருமையான பதிவு. மிக விறுவிறுப்புடன் கதை நகர்கின்றது. கண்ணன், சுதாவை சந்திக்கும் வேளை என்ன நடக்க போகின்றது அறிய ஆவலுடன் காத்திருக்கின்றேன் சகி
adhu dhan madila dhanae iruka.. parthirpanga paEppathan rendu perume parthupanga
kanavanagavum irukalam illaiya? adhutha epila theriyumo?கார்த்தி கடைசி வரை துணையா இருப்பேன்னு சொன்னா கணவனா தான் இருக்கணுமா என்ன...
சுதா உன் ஆழு இப்ப துர்வாசர விட மோசமா ஆகிட்டான்.... இதுல நீ கிட்ட போனாலும் விரல் படாம விலகி போயிடணுமா..
மடியில விழுந்த மலர் பந்தை என்ன செய்ய போறான் கண்ணன் .. கையோட தூக்க போறானா .. இல்ல கோபத்தை அழகா காட்டிட்டு விலகி நிக்க போறானா...
thanks dearwow!!! semma epi. excited abt next.
ellathukkum naeram kalam amayanum illaiya?Wow
இந்த பூ பூவா பூத்த சீன்ஸ் க்கு 67epi வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியதா போச்சு.....
ஷப்பா.......இனி என்ன நடந்தாலும் நடக்கட்டுமே..... me dont worry......
இந்த தாடிக்காரன்..... இதையும் கனவுனு நினைச்சி அவ கண்ணுல கிஸ் பண்ணிட போறான்.... இந்த கண் கொள்ளா கட்சியை யாரும் பார்க்கும் முன்னே எல்லோரையும் காருக்கு pack பண்ணிடுங்க..... சுதாவுக்கு தெரிஞ்சுடும் இவன் யாருனு..... அவனை அணு அணுவிலும் உணர்ந்து இருப்பாளே...... இந்த tubelight க்கு என்ன புரியுமோ புரியாதோ??
நீங்க நல்ல புள்ளை தானே?? உங்க நாட்டில் monday சீக்கிரமே வந்துடுமாமே .... அதாவது எங்களுக்கு sunday night நீங்க ud கொடுப்பீங்களாம்......