E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நான் நம்பவே மாட்டேன்.................. எதோ under ground deal இருக்கிறது............................

நான் வந்ததில் இருந்தே உங்களிடம் இதே கேள்வி தான் கேட்டேன்........................ ஏன்னா, உங்களை இந்த பக்கமே காணவில்லை.....................

ok........... good night ................
இல்லை ...நம்பாதப்ப என்ன சொல்றது...எனக்கு எதுவும் தெரியாது...டியுசன் ல அதிக வேலை மகி...
 

ThangaMalar

Well-Known Member
so what????????????????
நானெல்லாம் நாவல் கையில் எடுத்தால் முடிக்கும் வரை விடமாட்டேன்.............

நீங்க முன்னோட்டம் தானே என்று சொல்றீங்க......................

ஆனா me first-க்கு மட்டும் வருவீங்க.....................

அப்ப முன்னோட்டம் தானே................ மெதுவாக போகலாம் என்று இருக்க வேண்டியது தானே.....................

நானே நீங்க முதல் வந்து mefirst சொல்வதானால் மட்டுமே போட்டிக்கு வருகிறேன்.........................

உங்களுக்கு tough fight கொடுப்பதற்க்காக தான்...............

otherwise, படிச்சிட்டு தான் comment-க்கு வருவேன்.......................
Don't be so serious mahe...
Ithallam oru velaiyaatuku thaane...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Naanum tamil medium till fifth. Appuram English medium. Tamil nalla varum but typing in tamil theriyadhu... Will try soon
என்னமோ..இந்த எபியில் நீங்கள் சொல்வது சில வார்த்தைகள் அர்த்தம் புரியல.கொஞ்சம் இரண்டு வாரம் வேலைல பிசி ...படிக்க பொறுமையுமில்ல..அடுத்ததில் பார்த்துக்கொள்ளலாம்..சிந்து.
 

ThangaMalar

Well-Known Member
நான் நம்பவே மாட்டேன்.................. எதோ under ground deal இருக்கிறது............................

நான் வந்ததில் இருந்தே உங்களிடம் இதே கேள்வி தான் கேட்டேன்........................ ஏன்னா, உங்களை இந்த பக்கமே காணவில்லை.....................

ok........... good night ................
Oh no.. Mahe...
இதிலென்ன under ground velai? ...
கொளளைக்கூட்ட பாஸ் போல பேசுறீங்க....
 

ThangaMalar

Well-Known Member
நானே நீங்க முதல் வந்து mefirst சொல்வதானால் மட்டுமே போட்டிக்கு வருகிறேன்.........................

உங்களுக்கு tough fight கொடுப்பதற்க்காக தான்...............

otherwise, படிச்சிட்டு தான் comment-க்கு வருவேன்.......................

This is all for fun, mahej
Néenga evlo serious agaathinga....
Illana intha game ஐ விட்டுடலாம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top