mahej7472
Well-Known Member
இன்று முன்னோட்டம் தானே...
so what????????????????
நானெல்லாம் நாவல் கையில் எடுத்தால் முடிக்கும் வரை விடமாட்டேன்.............
நீங்க முன்னோட்டம் தானே என்று சொல்றீங்க......................
ஆனா me first-க்கு மட்டும் வருவீங்க.....................
அப்ப முன்னோட்டம் தானே................ மெதுவாக போகலாம் என்று இருக்க வேண்டியது தானே.....................
நானே நீங்க முதல் வந்து mefirst சொல்வதானால் மட்டுமே போட்டிக்கு வருகிறேன்.........................
உங்களுக்கு tough fight கொடுப்பதற்க்காக தான்...............
otherwise, படிச்சிட்டு தான் comment-க்கு வருவேன்.......................