E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

Vidyanarayanan

Well-Known Member
Ask the captain of this page, அதாங்க Pons Teacher ....................

நாங்கல்லாம் சும்மா ஜால்ரா தாங்க..................

UD/ Precap release Doubt எல்லாம் கேப்டனிடம் தான் கேட்கணும்...................
Hahaha avanga first vara ready aguranga.no diversions pa
 

mahej7472

Well-Known Member
மல்லி உண்டுன்னு சொன்னால் உண்டுப்பா...நான் சொல்ல என்ன இருக்கு..
:D

அப்ப எங்க போனீங்க???????

நீங்கள் களத்தில் இறங்கினால் தான் precap வரும் வரை time pass ஆகும்....................
 

banumathi jayaraman

Well-Known Member
காலை வணக்கம்..ரதி...அஸ்வின் பற்றி எனக்கு இதுவரை எந்த அபிப்பிராயமும் இல்ல ..பார்க்கலாம்..அவன் கூட பேசியிருந்தால் மாத்திரை எடுத்திருக்க மாட்டாள்..இல்ல அவன் ஒரு மறைமுக காரணமாக இருக்கலாம்...இந்த பிரச்னை ஈஸ் கவனத்திற்கு வரல...வந்தால் அதை அவன் எப்படி கையாளுகிறான் பாரு..அப்ப தெரியும் அவனை ஏன் தல னனு சொல்றோம்ன்னு...
Wow, rombavae sariyaaga sonneenga Pons dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top