E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
அவங்க என்ன mobile app developer-ah? Teacher-ma அவங்க......................

No space-க்கு solution................. எதாவது unwanted items delete பண்ணி retry பண்ணலாம்................

ஓ... ஓ... நீங்க அவங்க assistant ah? ...

Pl carry on..

அப்புறம்... Unwanted items na எதுஎதுலாம் பா?
 

mahej7472

Well-Known Member
GF.......... actuala நான் GF என்று comment-இல் பார்க்கும் போது என்னடா GF-னு (அதான் Girl Friend) சொல்றாங்க என்று நினைத்தேன். அப்புறம் நானே think பண்ணி it is not Girl Friend............... it is Gold Flower endru தெரிந்து கொண்டேன்.

Currently I think we two are only commenting................... எல்லோரும் தூங்க போய் விட்டார்கள் என்று நினைக்கிறேன்.....................
Because நாளைக்கு முதலிடத்திற்கு அடிதடி போடா வேண்டாமா??????????

நானும் தூங்கப்போகிறேன்..........................
Good night.........................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top