E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Play store போயிட்டு எழுத்தாணி App download பண்ணுங்க பானுமா Instal ஆன பிறகு Settings போயிட்டு defult language change பண்ணி எழுத்தாணி வைங்க. அவ்வளவு தான் தமிழ்ல கமெண்ட் போட்டு கலக்குங்க.:)
Hei Annu dear, thanks ma
yethilae Play store poganum?
EZHUTHAANI-na enna?
please help me Annu dear
 

Ansadoss

Well-Known Member
Hei Annu dear, thanks ma
yethilae Play store poganum?
EZHUTHAANI-na enna?
please help me Annu dear
பானுமா நீங்க Android Phone use பண்ணினால் அதில் இருக்கும். Laptop use பண்றீங்கன்னா Netல போயிட்டு Google tools Download பண்ணுங்க அதன் பிறகு Desktop menu barல Right side corner EN இருக்கும் அதை Click பண்ணி தமிழ் மாற்றுங்க அப்புறம் நீங்க தங்லீஷ்ல டைப்பினா அது தமிழில் வரும்:)
 

Manimegalai

Well-Known Member
ஆனால் பானும்மா அப்படி டவுன்லோட் செய்தீங்கனா தமிழ் ஆங்கிலம் இரண்டும் வரும்...அதோட எழுத ரொம்ப டைம் பிடிக்கும். லாங்வேஜ் செட்டிங்கில் போய் தமிழ் இருக்கா பாருங்க..இருந்தா தனி தமிழ் கீபோர்ட் வர மாதிரி செட் பண்ணிக்கலாம்..நான் அப்படிதான் தேவை படும்போது கீபோர்ட்ல எழுதற இடத்துக்கு பக்கத்தில் செட்டிங் அடையாளம் இருக்கும்..அதை அமுத்தி பிடித்தால் மொழி ஆப்சன் இருக்கும்...முயற்சி செய்து பாருங்கள்.
 

banumathi jayaraman

Well-Known Member
Unga phone app la play store option irukka parunga.. Play store la Ezhuthani type panni Tamil fonts download pannunga
பானுமா நீங்க Android Phone use பண்ணினால் அதில் இருக்கும். Laptop use பண்றீங்கன்னா Netல போயிட்டு Google tools Download பண்ணுங்க அதன் பிறகு Desktop menu barல Right side corner EN இருக்கும் அதை Click பண்ணி தமிழ் மாற்றுங்க அப்புறம் நீங்க தங்லீஷ்ல டைப்பினா அது தமிழில் வரும்:)
ஹாய் பானும்மா,
தமிழ் கீபோர்ட் என்று எழுதியும் டவுன்லோட் செய்யலாம்.
ஆனால் பானும்மா அப்படி டவுன்லோட் செய்தீங்கனா தமிழ் ஆங்கிலம் இரண்டும் வரும்...அதோட எழுத ரொம்ப டைம் பிடிக்கும். லாங்வேஜ் செட்டிங்கில் போய் தமிழ் இருக்கா பாருங்க..இருந்தா தனி தமிழ் கீபோர்ட் வர மாதிரி செட் பண்ணிக்கலாம்..நான் அப்படிதான் தேவை படும்போது கீபோர்ட்ல எழுதற இடத்துக்கு பக்கத்தில் செட்டிங் அடையாளம் இருக்கும்..அதை அமுத்தி பிடித்தால் மொழி ஆப்சன் இருக்கும்...முயற்சி செய்து பாருங்கள்.
Hei dears, thanks a lot to my dearest Annu dear, Fathima dear and Manimegalai dear, I will try and once again thanks to you all dears
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top