அவனை அறியாமல் சுயநலமாய் தான் தன்னை என தன் பிரச்சினைகளுக்குள் மூழ்கினாலும் இன்னும் காதல் பித்தன் தான்!!
ஈஸ்வர் ஒரு complicated character ....படிக்கிறப்போ love hate relationship தான் அவனோட .....I hate eswar... yemathukaran... nampika throgi... sry keta avan panathu ilanu aagidvom... ishu pavam... oru ponnoda manasa koluravan la hero vea kadayathu
ஈஸ்வர் ஒரு complicated character ....படிக்கிறப்போ love hate relationship தான் அவனோட .....
அவனோட பார்வையில் அவன் செய்தது சரி .....ஐஸ்வர்யா மேல இருந்தது காமமில்லாத காதல் .....அவன் ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணி இருந்தா அவங்க இரண்டு பேரோட வாழ்க்கையும் வீணாகி இருக்கும் ....
வர்ஷினி மேல அவனுக்கு காமம் மட்டும் தான் அப்படின்னும் சொல்லலாம் ....அதீத காதல் அப்படின்னும் சொல்லலாம் ....
திருமண வாழ்க்கைன்னு வரும் போது ஈஸ்வர் வர்ஷினி ஜோடி தான் வெற்றி பெரும் .....
கடைசி வரை படிங்க ......ஐஸ்வர்யாவிற்கும் அவளை அவளுக்காகவே விரும்பும் ஒருத்தனும்
seri tha ahna ishu visiyathula avan panunathu thappu... 1st ishu ku mrge aagurathuku muunadi avan varshu va kalyanam panikitathea thappu.... ishu ku oru nala vazhkai amairathu vara avan poruthukitu adhuku apro varsu va kalyanam panirkalam... and varushu va kalyanam panathu matum ilama ishu va varthayalayea kolluran... veena ishu manasula aasaya valuthu vitathu avan thana... adhuku mulu poruppum avan than.... eswar pontra aanmaganai nan verukavea seigirenஈஸ்வர் ஒரு complicated character ....படிக்கிறப்போ love hate relationship தான் அவனோட .....
அவனோட பார்வையில் அவன் செய்தது சரி .....ஐஸ்வர்யா மேல இருந்தது காமமில்லாத காதல் .....அவன் ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணி இருந்தா அவங்க இரண்டு பேரோட வாழ்க்கையும் வீணாகி இருக்கும் ....
வர்ஷினி மேல அவனுக்கு காமம் மட்டும் தான் அப்படின்னும் சொல்லலாம் ....அதீத காதல் அப்படின்னும் சொல்லலாம் ....
திருமண வாழ்க்கைன்னு வரும் போது ஈஸ்வர் வர்ஷினி ஜோடி தான் வெற்றி பெரும் .....
கடைசி வரை படிங்க ......ஐஸ்வர்யாவிற்கும் அவளை அவளுக்காகவே விரும்பும் ஒருத்தனும் வருவான் .....