லாஸ்ட் quote.. இதுக்கு நான் பதில் சொன்னா எல்லோரும் காண்டு ஆயிடுவங்கன்னு நினைக்கிறேன்aama avala paakkum boedu ellam avanukku aedho onnu thonudhu... rendu epi munadi varum.
so he gets even more attracted to her.
he thinks he likes her.... iva dhan avan dream-a inspire panralonu kooda thonum.
but ava karthi-ta LOVE YOU KARTHI-nu sollra varaikum dhaan!
aparam he leave her... thinking everything in his mind is his own imagination.
‘என்னுடைய பைத்தியக்கார சிந்தனையிலிருந்து காக்க அவள் கண்டிப்பாய் எனக்குத் தேவை!’.--- today's epi!
sudha ini irundhaalum illaenalum avanukku not much of a difference. He moved on.லாஸ்ட் quote.. இதுக்கு நான் பதில் சொன்னா எல்லோரும் காண்டு ஆயிடுவங்கன்னு நினைக்கிறேன்
அவனுடைய பைத்தியக்கார சிந்தனை யில் இருந்து தப்பிக்க பிருந்தா வை தேடுகிறான்
ஒருவேளை சுதா அவனுக்கு இல்லாம போய், இனி திரும்ப வர முடியாத இடத்திற்கு போன பின்னால் இவனுக்கு நினைவு வந்து விட்டால் என்ன பண்ணுவானாம்.அப்போவும் பிருந்தா வந்து இவன் பைத்தியக்கார சிந்தனையை சரி படுத்தி விடுவாள்னு அவளை கல்யாணம் பண்ணிப்பானா?
அசோக் செய்யும் செயல்கள் காண்டு ஆகுதே மக்களே.நான் என்ன பண்ணுவேன்
face panna.. he cant figure of his problem.பிரச்சனைல இருந்து தப்பிக்க தான் பார்க்குறான்
அவன் சுதா வை விட்டு விலக நினைக்கவில்லை என்றால் அவளை போய் பார்க்கலாமே.அவளை பார்த்தால் எமோஷனால் distrubance என்று அவளை விட்டு விலகத்தானே நினைக்கிறான்.அப்போ face பண்ண தைரியம் இல்லாமல் எஸ்கேபிசம் ஆக தானே நினைக்குறான்sudha ini irundhaalum illaenalum avanukku not much of a difference. He moved on.
She is his neighnour. avalavu dhan!
He was attracted to her. ipo illanu ninaikuran!
(idhu ellam innaiku epi varaikkumae valid statement)
But he is not running away from Sudha!
He is running away from the emotional distrubances which he cannt figure out!!
He feels there is nothing to look into 6month period. He had enough lookiing for something in the dark without any answer.பாட்டி அவன் பிரண்ட் பிருநச இவங்களைவிட அஷோக் தான் சயநலம் பிடிச்சவன் ஆக்சிடன் ஆனதுக்கு முன்னாடி என்ன நடந்தது எதுவுமே அவன் ஆராய்ந்து பார்க்கலை அதுவும் பிருந்தா வை கிஸ் பண்றது எல்லாம் ஒவர் பா
அவளை edukku paakanum??அவன் சுதா வை விட்டு விலக நினைக்கவில்லை என்றால் அவளை போய் பார்க்கலாமே.அவளை பார்த்தால் எமோஷனால் distrubance என்று அவளை விட்டு விலகத்தானே நினைக்கிறான்
அவளை எதுக்கு பார்க்கணும்.நான் இந்த வரி படிச்சி ரொம்ப feel ஆகிட்டேன்.அவளை edukku paakanum??
no need illiya?
ava yaraiyo love panra... pakkathu veetu ponnu.
avana anna-nu kupidura...
ava kitta poi avan enna panaporan?
avala paathuka amma... paati irukanaga,
he had no work with her.
He is not avoiding her. He dint feel like!!
amma ipo poga sonnadhum.. avan bayapada ellam illiaye....
poraen ma-nu dhanae solaran
ok.. enna solradhu...அவளை எதுக்கு பார்க்கணும்.நான் இந்த வரி படிச்சி ரொம்ப feel ஆகிட்டேன்.
இந்த மாதிரி அவன் நினைச்சு தான் சுதாவை பார்க்க வரலைன்னு அவளுக்கு தெரிந்தால் எப்படி பீல் பண்ணுவாள்.
இதுவே அவனுக்கும் சுதாவை பற்றி நினைவு வரும் போது இந்த மாதிரி நினைத்தற்கு அவன் உயிர் போற வலி இருக்கும்