banumathi jayaraman
Well-Known Member
ha ha, superb Sundaramuma, really very superb paஈஸ்வருக்கு முதல் முலாம் பூச்சு பூசியாகிவிட்டது ... ஒரு ஷெட் குறைந்து இருக்கிறது. Yes
மகன்களுக்கு சமைக்க தெரியும் என்பதை வீட்டுக்கு மருமகள் வந்த பின்பு தான் அம்மக்களுக்கு தெரிகிறது..
கன்னி ராசில கௌவுண்டமணி சொல்ற உங்க அக்காக்கு சூப் வைக்க தெரியும்னு இன்னிக்கி தான் தெரியும் டயலாக் ஞாபகத்துக்கு வருது மலர் ஈஸ்வர் உரையாடல் . Hahaaaaaa....... unmaithan. yen ammakalukku therivathilai-nu enakku puriyavae mattenguthu pa.
இதனை நாட்களாக ஈஸ்வரின் கட்டுப்பாட்டில் வர்ஷிணி இருந்தாள் இப்போ நிலைமை சற்று மாறியிருக்கிறது .... yes. shifting slowley.....
kanukku theriya oru maya valai........ i am picturing it.... heheeeee
நான் செலக்ட் பண்ணின ஜஸ்வர்யா விடுத்து
இன்னும் ஈஸ்வர் நினைவடுக்குள் ஐஸ்வர்யா சுழன்றுக் கொண்டு தான் இருக்கின்றாள்...........
Idhu varanum. avan Ish-i marakka koodadhu........ REMORSE.... REMORSE......
மல்லி, ரொமான்ஸை எழுத்து வடிவில் கூடுதலில்லாமல் குறைவு இல்லாமல் ஓரு மெல்லிய நூலிழையில் சரளாக தூவி இருக்கிறீர்கள்.
ஆனா ஜாஸ் மைண்ட் வாய்ஸ் ல ஈஸ்வர் க்கு இந்த ரொமான்ஸ் சீன் எல்லம் ஓவர் ... ஆனாலும் மல்லி உங்களுக்கு ஓரவஞ்சனை ஆகாது, எல்லா கதையிலும் 5, 8 வருஷம்னு பிரிச்சி விட்ருவீங்க லவ் பண்றவங்களை ஆனால் இங்கே ஒரு வருஷம் அதுவும் பிரிவு கணக்குல சேராத கணக்கு அது. ஜாஸ் க்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்
Gyagabaga paduthidaatheenga pa. 5-8 years ippo than marandhu irukkanga
இன்னும் 15 எபி ..... புது வருடத்துக்கு புதுக் கதை எதிர்பார்கலாமா
Mental manadhil varudhu
Awesome Jass
intha story-yae mandai=yai pichukka vaikkuthu, adhurkkul aduthathu "Mental manathil"-ah? ithu ellam too much both Uma and Jass, Malli paavam pa