E55 Sangeetha Jaathi Mullai

Advertisement

jass

Well-Known Member
அரிவாளா...அப்படி உணர்வுகளை வெளிப்படுத்திட்டால் தான் பரவாயில்லையே...மனதளவில் ரெம்ப நொந்து விடுவாளா...விஸ்வரூபம் எடுப்பாளா ...தனக்குன்னு ஒரு முகவரி வச்சிக்கிடுவாளோ....ஈஸ் மனைவி என்பதை விட ...அப்பா மூளை.. ...இவளுக்கு தானே..வர்ஷூ கணவனாகனும் அவன் கர்வமும் உடையுமோ....

அடேய் ஈஸ் ..என் கதையை யோசிக்க விடமாட்ட போல....o_Oo_O

அருவா !!!! அவனை துண்டு துண்டாக கூறு போடும் அவளின் சொற்றம்புகள் ... அதிகம் பேசாமலே சேதாரம் உண்டு பண்ணிடுவா.

கண்டிப்பா உடைந்து விடுவாள். எதற்கும் கொடுப்பினையில்லை என்று..


ஈஸ்வரின் மனைவி என்ற அடையாளத்தை வர்ஷிணி விட்டுக் கொடுக்க மாட்டாள் .. அவளுக்கென்ற ஓரு முகவரியை ஈஸ்வர் கொடுப்பான்..

ஹா ஹா ... ஈஸ் யாரையுமே நிம்மதியா இருக்க விட மாற்றான் , ஊரே புலம்ப வைக்கிறான்
மத்த ஹீரோஸ் எல்லாம் எப்படி இருந்தாங்க இவனும் இவன் பண்ற ரௌசு தாங்கலை ....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Eppadiyum malli periya bulb kodukka poraanga enakku. Irunthalum guess panrathai vida mudiyalai..
Mallikita bulb vaangurathu enaku onnum puthusu illai ha haa.. vaikka idam illama pakkthu veetla kuda stock panni iruken ;)
மல்லி கொடுக்கும் பல்ப்க்கும் தானே நாம அடிமை...ரசித்து தானே வாங்குகிறோம் ...கி..கி...:p:p
 

Durga Elango

Well-Known Member
Sema udpate Akka, Malar madam varshi pesurathu sema... Varshi manusula irukurathu solita ana avaluku feel agula namaku than kastama iruku... Eswar epidi flop but ishwarya pathi theriya vantha varshi epidi edthupa
 

Adhirith

Well-Known Member
Waiting thaan naan athuvum aarvama iruken...

எனக்கனமோ வர்ஷினிக்கு ஐஸ் விஷயம் தெரிஞ்சா ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டான்னு தோணுது.
அமைதியா இருந்து அவனை கொல்லுவானு தோணுது...
அப்புறம் போய் தொலைன்னு ஏத்துக்கவா ... இந்த பொம்பள புள்ளைங்களே இப்படி தான் எசமான் ...

No ஆர்ப்பாட்டம். அருவாளை விட silent killer என்ற ஆயூதம் தான் பெஸ்ட்.
அதுதான் கடைசியாக இருக்கவே இருக்கு விட்டுத் தொலை.
அது தெரிந்த ஒன்றுதானே.:cool::rolleyes:
 

sindu

Well-Known Member
Yes......
5 epi Ashwin avanala vara prichanaigal
3 epi Ranjani Padhuku
1 epi Aish
3 epi varshu kita adi vangura esh
2 epi samathanam
1 epi all is well
Epilogue irukumnu ninaikiren...


Super break down but I want m5ore between Ashwin and Esh, but if it is only 15 epi more, then it will not go beyond 5 for Ashwin.

But Malli, if possible give more between Ashwin and Eswar...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top