E5 Nee Enbathu Yaathenil

Advertisement

Sri B

Well-Known Member
வளர்ப்பு சரியில்ல..

Naan kashtapattavathu payyana nalla padikka vaikanum nenaikiraen parents koodave avunga kashtatha solli valarkkama marakkuranga..
Vilaivu ungalukku mela ellam theriyum enakkunu oru methappu..

But avan correcta thaan sonna..
30 varushama..(no aaraichi)..
Kooda vazhthum suicide pannra alavukku porangannu enna thappunu yosinga"..
sariya soninga fathi sis
 

sindu

Well-Known Member
வராது தான் ...... கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம் ..... பிடிக்காத பொருளை ஏன் உபயோக படுத்தனும் ..... உயிரும், உணர்வும் உள்ள பெண்ணை உபயோக படுத்தி தூக்கி எறிந்து இருக்கான்..... இப்போ நல்லவன் மாதிரி பேசினா, அட்வைஸ் பண்ணினா சரியாய்டுமா.....
very correct Uma
 

fathima.ar

Well-Known Member
அப்படியா:(
எல்லாரும் நல்லவங்கதான் பேபி...
அவங்க சூழ்நிலைதான் கெட்டவங்களா காட்டுது....தனிப்பட்ட ஆணா துரைக்கண்ணன் நல்லவன் தான்...அவங்க அப்பாவால் திருமண விசயத்தில் ரொம்ப மனது கஷ்டப்பட்டிருப்பார்..
மீதி மல்லி சிஸ் சொல்வாங்க...
வெயிட் பண்ணு பேபி.
Yes second epi la sonnangala
Apart from salary he s doing part time job..
Has to repay some debts...

So Ithukku thaan dorai theeya vela senjan pola..
 

Sundaramuma

Well-Known Member
மிக, மிக, அருமையான பதிவு, very nice ud, மல்லி டியர்
துரைக்கண்ணனின் நிலையை வெகு அழகாக சொல்லியிருக்கிறீர்கள், மல்லி செல்லம்
அம்மாவிடம் பாசம் கொள்ளும் கண்ணனுக்கு ஏன் மனைவி சுந்தரியைப் பிடிக்கலை, மல்லி டியர்?
சரி அதுதான் போகட்டும், சுந்தரியை விவாகரத்து
செய்துவிட்ட இவனுக்கு ஏன் வேறு பெண்களைப்
பிடிக்கலை, மல்லி செல்லம்?
மண்ணின் மரபா?
ஹா, ஹா, நல்ல தமாஷ்
அந்த மரபுதான் கல்யாணம் செய்து ஐந்தே நாளில் மனைவியைத் துரத்த சொல்லியதா, மல்லி டியர்?
அப்பாவுக்கு மட்டும் தான் உபதேசமா?
இவனுக்கு இல்லையா, மல்லி செல்லம்?
இந்த கண்ணன் டியருக்கு யார் உபதேசம்
செய்வார்கள், மல்லி டியர்?
அடிப்பாவி, துரை டியரே சொன்னமாதிரி ஆண்
பிள்ளை இவனுக்கே இருட்டில் பார்க்கும்பொழுது
திகிலா இருக்காம்,
நம்ம சுந்தரி, எப்படி வந்து தைரியமா கிணற்றில் குதித்து காப்பாற்றி இருக்காளே!
அந்த நன்றி விசுவாசம், கொஞ்சம் கூட இல்லையே, இந்த விமலாவுக்கு
சாரி, என்னருமைத் தோழிகளே
இவளைப் போன்றவர்களுக்கெல்லாம் என்னால் டியர் and செல்லம் போட முடியாது
'' அந்தப் பொண்ணு ''= ன்னு தான் சொல்லுவாளா, மல்லி டியர்?
ஏன் அவளுக்கு பெயர் இல்லையா? அல்லது
உன்னோட முன்னாள் மனைவி-ன்னு தான் சொல்லுறது!
இதிலே, இந்த துரையான, துரைக்கண்ணன் டியரைப்
பார்க்க அவள் வந்தாளா?
நினைப்பு தான் இந்த விமலாவுக்கு,
சாரதாவை கல்யாணம் செய்துப் போற இடத்தில
இவளைப் போலே மாமியார் இருந்தால், இவள் மகளின் நிலை என்ன, மல்லி செல்லம்?
அட, அது எப்போவோ நடக்கப் போகுது, அப்போப் பார்த்துக்கலாம்
இவள் இந்த விமலா நம்ம சுந்தரியை தன்னைப்போல் ஒரு பெண்ணாகக் கூட நினைக்கலையே, மல்லி டியர்
இந்த துரையே நம்ம சுந்தரியை வேண்டாம் ன்னு விட்டுட்டான்,
அவளோட குழந்தைக்கு என்ன பெயர் வைத்தால் இவனுக்கு என்ன, மல்லி செல்லம்?
அம்மா மகன்=ன்ற அவங்களோட உலகத்தில இவன்னுக்கு எப்படி இடம் கிடைக்கும்?
எந்த முகத்தை வைத்துக் கொண்டு மனைவி மகனைப் பார்க்க வருகிறான், மல்லி டியர்?
கிளம்பும் பொழுது ஏன் இருட்டில் வர வேண்டும்?
தைரியமாக அங்கு இருந்த இரண்டு நாட்களில் பகலில் வந்துப் பார்க்க வேண்டியது தானே மல்லி செல்லம்
கோழை கண்ணன்
ஹா, ஹா, மூன்று கிலோமீட்டர் நடந்து நான்கு மணி நேரம் கழித்து பஸ் ஏறினாயா, துரைக்கண்ணன் ராசா?
மகனுக்கு நல்லதாக பெயர் வைத்தது பிடித்ததா?
ஒரு வாசகம்- னாலும் திருவாசகமாக சொன்னாள் நம்ம கனகா டியர், கணவரிடம், மல்லி டியர்
அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும், புத்திமதி சொல்லி என்னப் பிரயோஜனம், துரை செல்லம்?
உன்னோடப் புத்தி எங்கே புல் மேயப் போனதா,
துரை டியர்?
ஹ்ம்ம்………………….. இருட்டை வெறித்து, பிரயோஜனமில்லை, கண்ணன் டியர்
waiting for your next lovely ud, eagerly, மல்லி செல்லம்
Valid points...
Super... Banu:D:D:D
 

Manimegalai

Well-Known Member
Everybody will not be same..
Everybody enjoys story up to their level and discuss accordingly..
U read and u comment da..
It depends n differ person to person...
புரியுது பேபி...
ஆனாலும் மனசு கேட்கலை:D
இந்த எப்பியில் கண்ணனை திட்டுவதற்கு அவங்க அப்பாகிட்ட பேசியமுறை மட்டும்தான் எனக்கு தவறா தோன்றியது...
சுந்தரியும் குழந்தையும் பேசுவதை பார்த்து அவன் நிக்கும் போது எனக்கு பாவமாதான் இருந்தது....என்னை மாதிரி எல்லாரும் இருக்கனும்னு....நான் நினைக்க கூடாது..
நன்றி பேபி...
ஐ அக்ரி...உன்னோட கருத்துக்களுக்கு:)
 

ThangaMalar

Well-Known Member
என்ன மலர்..கிண்டலா...:D
19.15...சாப்பிட்டு வரேன்...தண்ணியும் குடிச்சிட்டு:p
கிண்டல் இல்ல, மேகா...
ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு இருந்தீங்க ல....
அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்கன்னு சொன்னேன்...
 
S

semao

Guest
நாலு நாள் வாழ்ந்தவனை இவ்வளவு விமர்சிக்கறீங்க.... ஆண் என்றால் பொல்லாதவன் போல.... இன்னும் திருமணத்திற்கு பிறகு என்ன நடந்தது தெரியாதபோதே:D
கண்ணனுடைய தந்தை எத்தனை வருடம் தெரியலை ஆனால்...மனைவி தற்கொலை பண்ணிக்க போனாங்க....வாழ விரும்பலை சொன்னாங்க.... அவங்களை பற்றி யாராவது சொல்லுங்க....
திருமணம் முடிந்தவுடன் பாசம் வருவது எல்லாருக்கும் வாய்க்காது....வாழ்ந்து....உணர்ந்து...இருவருக்கும் பிணைப்பு வரனும்....அப்படி இல்லாத போது...
இப்படிதான் இருக்கும்.....
முழுகதை படித்து முடித்த மாதிரியே விமர்சனங்கள் இருக்கு....:)
yenpa ippadi
thuraiku nee varaya support
 

Harishan

Well-Known Member
:)... it can be very long novel and wodering how you are planning to shrink to a monthly one... b/c too much unresolved emotions around Kannan... i like his mature thinking yet why didn`t he stand up himself year ago...
he has to come to terms with his past and think about how he is going to win her back if that`s he wants... Sundari seems very strong person and knows what she wants from her life... she accepted her failure of marriage and moving forward... Kannan is full of regrets...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top