E5 Nee Enbathu Yaathenil

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

கண்ணனை நினைத்தால் கோபம் கோபமாய் வருகின்றது,தன்தந்தையிடம் தான் அந்தப்பொண்ணு என்று சொல்லலாம் ஆனால் தாயார் தன்னிடம் அந்தப்பொண்ணு என்று சொன்னால் கோபம் கொள்வாராம்,ஏன் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ சகமனுசிதானே பெயர் சொல்லி சொல்லலாமல்லவா,பெயர் தெரியவில்லையென்றால் கூடப்பரவாயில்லை,ஆனால் இதைக்கூட கொஞ்சம் விட்டுவிடலாம் பிள்ளையின் பெயர் தெரியாமல் தன்தந்தையிடம் கேட்கும்போது அப்படியே புல்லரிச்சுப்போய்விட்டது,திருமணம வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்,அம்மாவோ அப்பவோ தங்கள் குழந்தைகளை பிரிந்திருக்கும் பட்சத்தில் தங்கள் குழந்தைகளின் குணநலன்கள் பற்றித்தெரியாமல் இருப்பார்கள் ,பிள்ளையின் பெயர் தெரியாமல் இருந்தது இல்லை,வீட்டினருடன் பேசுவதில்லை அதனால் பெயர் தெரியவில்லை என்று சொன்னால் நம்பமுடியுமா,ஏனெனில் கண்ணன் தன் தங்கையுடன் தொடர்பில்தானே இருந்தார்,என்ன அதனைத்தெரிந்துகொள்ள ஆசை ஆர்வம் அக்கறை இது எதுவுமேயில்லை ,இந்த லட்சணத்தில் வேலிக்குப்பக்கத்தில் நின்று அவர்கள் குரலைக்கேட்பாராம்,அவர்களுக்கு இடையூறு செய்யாமல் விலகிப்போவாராம் அத்தோடு அவர்களின் உலகத்தில் தான் இல்லையென்று வருந்துவாராம்,கல்யாணத்தின் பின் எந்தப்பெண்ணையும் கவனித்தது இல்லை ஆர்வம் வந்ததும் இல்லை ,மஞ்சள் கயிற்றின் மகிமை என்ற நினைப்புவேறு,ஏன்அந்த மஞ்சள் கயிறு மகிமை விவாகரத்து கேட்கும்போது எங்கே போய்விட்டது,எல்லாக் காரணத்தையும் தனக்கு சாதகமாகத்தான் கண்ணன் நினைக்கின்றார், இன்னும் புரிந்துணர்வு வரவில்லைப்போல என்றைக்கு சுந்தரி பக்கம் இருந்து யோசிக்கப்போகின்றார்.

நன்றி
Aravin22
 
Joher

Well-Known Member
நிழலின் அருமை வெயிலில் தெரியும்........... மழையின் அருமை வெயிலில் தெரியும்..........

இது தான் நிதர்சனம்..............

துரைக்கு divorce-க்கு அப்புறம் தெரியுது............ காலம் கடந்த ஞானம்.......... பரவாயில்லை இப்பவாவது தெளிந்தானே............

ஆனால் சுந்தரி........... காய்ச்சலும் தலை வலியும் அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.................

but the end will be always positive..............

என்ன காரணத்திற்க்காக ஏற்றுக்கொள்வாள்?

அவனுக்காகவா............ இல்லை அவளுக்காகவா............ இல்லை மகனுக்காகவா..........

waiting to know...............
 
vijivenkat

Well-Known Member
Hi mam

கண்ணனை நினைத்தால் கோபம் கோபமாய் வருகின்றது,தன்தந்தையிடம் தான் அந்தப்பொண்ணு என்று சொல்லலாம் ஆனால் தாயார் தன்னிடம் அந்தப்பொண்ணு என்று சொன்னால் கோபம் கொள்வாராம்,ஏன் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ சகமனுசிதானே பெயர் சொல்லி சொல்லலாமல்லவா,பெயர் தெரியவில்லையென்றால் கூடப்பரவாயில்லை,ஆனால் இதைக்கூட கொஞ்சம் விட்டுவிடலாம் பிள்ளையின் பெயர் தெரியாமல் தன்தந்தையிடம் கேட்கும்போது அப்படியே புல்லரிச்சுப்போய்விட்டது,திருமணம வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்,அம்மாவோ அப்பவோ தங்கள் குழந்தைகளை பிரிந்திருக்கும் பட்சத்தில் தங்கள் குழந்தைகளின் குணநலன்கள் பற்றித்தெரியாமல் இருப்பார்கள் ,பிள்ளையின் பெயர் தெரியாமல் இருந்தது இல்லை,வீட்டினருடன் பேசுவதில்லை அதனால் பெயர் தெரியவில்லை என்று சொன்னால் நம்பமுடியுமா,ஏனெனில் கண்ணன் தன் தங்கையுடன் தொடர்பில்தானே இருந்தார்,என்ன அதனைத்தெரிந்துகொள்ள ஆசை ஆர்வம் அக்கறை இது எதுவுமேயில்லை ,இந்த லட்சணத்தில் வேலிக்குப்பக்கத்தில் நின்று அவர்கள் குரலைக்கேட்பாராம்,அவர்களுக்கு இடையூறு செய்யாமல் விலகிப்போவாராம் அத்தோடு அவர்களின் உலகத்தில் தான் இல்லையென்று வருந்துவாராம்,கல்யாணத்தின் பின் எந்தப்பெண்ணையும் கவனித்தது இல்லை ஆர்வம் வந்ததும் இல்லை ,மஞ்சள் கயிற்றின் மகிமை என்ற நினைப்புவேறு,ஏன்அந்த மஞ்சள் கயிறு மகிமை விவாகரத்து கேட்கும்போது எங்கே போய்விட்டது,எல்லாக் காரணத்தையும் தனக்கு சாதகமாகத்தான் கண்ணன் நினைக்கின்றார், இன்னும் புரிந்துணர்வு வரவில்லைப்போல என்றைக்கு சுந்தரி பக்கம் இருந்து யோசிக்கப்போகின்றார்.

நன்றி
Aravin22
same feeling for me too
 
Tharav

Well-Known Member
இருட்டாய் போன வாழ்வா
பயணத்திலும் உணர்த்தியதோ..

வரண்ட மனமே
அதில்
நீர் ஊற்றுகிறதா
அவளை காணும் போது..

விரும்பவில்லை அவளை..
விருப்பமில்லை வேறு
ஒருவளை பார்க்கவும்..

முன் தோன்றா
மண்ணின் மகிமையும்..
பெண்ணின் புனிதமும்..

தோன்றிவிடுமா விரைவில்..
தோன்ற வேண்டும்
காலம் செல்லுமுன்...
அருமை அருமை
 
Sasideera

Well-Known Member
Thappu than Ena ethu nu yosikarathukula pidikatha oru marriage, Athuvum forceful ah oru immature age la... Azhagu Nu oru vishayatha matum reason ah solli ponna Pidikala, marriage venam nu sonna oru immature guy... But antha age la Avlo than mentality irukum... Aparam vathu life, life partner nu yosikala.. Vittachu... Life Ena nu puriyum pothu than pana Ella thappum theriyuthu... Thappa realize panathu periya vishayam... Athan yaaraiyum thirumbi paarkala... Avan deep mind la epavum ah Sundari pathi yosichutu irukan. Athan... Ipa varaikum divorce reason Ena, yen veeta vittu ponan nu exact ah therila... May be Avan side Ethana situation irukalam... Ipa varaikum thappu panitom nu than yosikran but Atha Sari seiyanum nu yosikala... But avan ninaicha alavuku kuda Sundari ninaikala, ava life la avanukana idam illa nu ninaicha kashtam ah than iruku... Same Sundari appa kaga marriage, as usual girls mind acceptance of life... But Athu Ellam azhagu nu oru vishayathula udane pochu... So antha veruppu than ipa iruka attitude... Coz Sundari character paarkama Kannan azhagu paarthathu...

Ponnuku poruppum porumaiyum, sagippu thanmaiyum, acceptance, compromise, caring, loving, forgiving Ellam ah athigam... Tats give her attitude and respect role in the society...

Paarkalam Rendu perum Epa avanga ull Manam thiranthu pesaranga nu... Eagerly waiting Malli mam
 
Adhirith

Well-Known Member
Hi mam

கண்ணனை நினைத்தால் கோபம் கோபமாய் வருகின்றது,தன்தந்தையிடம் தான் அந்தப்பொண்ணு என்று சொல்லலாம் ஆனால் தாயார் தன்னிடம் அந்தப்பொண்ணு என்று சொன்னால் கோபம் கொள்வாராம்,ஏன் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ சகமனுசிதானே பெயர் சொல்லி சொல்லலாமல்லவா,பெயர் தெரியவில்லையென்றால் கூடப்பரவாயில்லை,ஆனால் இதைக்கூட கொஞ்சம் விட்டுவிடலாம் பிள்ளையின் பெயர் தெரியாமல் தன்தந்தையிடம் கேட்கும்போது அப்படியே புல்லரிச்சுப்போய்விட்டது,திருமணம வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்,அம்மாவோ அப்பவோ தங்கள் குழந்தைகளை பிரிந்திருக்கும் பட்சத்தில் தங்கள் குழந்தைகளின் குணநலன்கள் பற்றித்தெரியாமல் இருப்பார்கள் ,பிள்ளையின் பெயர் தெரியாமல் இருந்தது இல்லை,வீட்டினருடன் பேசுவதில்லை அதனால் பெயர் தெரியவில்லை என்று சொன்னால் நம்பமுடியுமா,ஏனெனில் கண்ணன் தன் தங்கையுடன் தொடர்பில்தானே இருந்தார்,என்ன அதனைத்தெரிந்துகொள்ள ஆசை ஆர்வம் அக்கறை இது எதுவுமேயில்லை ,இந்த லட்சணத்தில் வேலிக்குப்பக்கத்தில் நின்று அவர்கள் குரலைக்கேட்பாராம்,அவர்களுக்கு இடையூறு செய்யாமல் விலகிப்போவாராம் அத்தோடு அவர்களின் உலகத்தில் தான் இல்லையென்று வருந்துவாராம்,கல்யாணத்தின் பின் எந்தப்பெண்ணையும் கவனித்தது இல்லை ஆர்வம் வந்ததும் இல்லை ,மஞ்சள் கயிற்றின் மகிமை என்ற நினைப்புவேறு,ஏன்அந்த மஞ்சள் கயிறு மகிமை விவாகரத்து கேட்கும்போது எங்கே போய்விட்டது,எல்லாக் காரணத்தையும் தனக்கு சாதகமாகத்தான் கண்ணன் நினைக்கின்றார், இன்னும் புரிந்துணர்வு வரவில்லைப்போல என்றைக்கு சுந்தரி பக்கம் இருந்து யோசிக்கப்போகின்றார்.

நன்றி
Aravin22

கண்ணா உனக்கு வேணும்டா கண்ணா
இன்னும் நம்ம ஜான்சிராணி கிட்ட
என்ன ஆகப் போறியோ
 
Sundaramuma

Well-Known Member
வளர்ப்பு சரியில்ல..

Naan kashtapattavathu payyana nalla padikka vaikanum nenaikiraen parents koodave avunga kashtatha solli valarkkama marakkuranga..
Vilaivu ungalukku mela ellam theriyum enakkunu oru methappu..

But avan correcta thaan sonna..
30 varushama..(no aaraichi)..
Kooda vazhthum suicide pannra alavukku porangannu enna thappunu yosinga"..
நீங்க சொல்லறது சரி தான் ...பாத்திமா...
பசங்களுக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்கணும்....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top