E3 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அது ரொம்ப கொடுமையா இருக்கும், பானு..
நல்ல நல்ல பாட்டெல்லாம் வீணாக்கிடுவா.... Mind voice போட்டு...
அதான் என் பயம்
நோ, நோ, அப்பிடிலாம் சொல்லப்படாது நீங்க, தங்கமலர் டியர்
 

ThangaMalar

Well-Known Member
தங்கமலர் சகோதரி,இன்று பாடல்வரிகள் இல்லையா? சூப்பராக பாடல்வரிகள் போடுவீர்.
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
 

Manga

Well-Known Member
விமலாம்மா சாகுறதுக்கும் கூட சுந்தரி வீட்டு கிணறு தான் தோணுச்சா உங்களுக்கு? நீங்க சாகறதுக்கு பதிலா அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு எல்லோரும் வாழலாம்னு உங்களுக்கு தோனலையே?So sad..
 

malar02

Well-Known Member
Hi mam

ஊருக்கு வந்தவுடன் கண்ணனுக்கு பார்வையெல்லாம் பக்கத்து தோப்பு வீட்டிற்கு போகின்றது பார்தீர்களா,பிள்ளைப்பாசம் அப்படி பார்க்கச்செயகின்றது,கட்டிய மனைவி வேண்டாம் ஆனால் தன் பிள்ளை வேணும்,அந்த இருட்டிலும் தன்குழந்தையை வரிவடிவமாகவேனும் பார்க்கவேண்டுமென்று இரத்தபாசம் தூண்டுகின்றது,நான் நினைக்கிறேன் கண்ணன் முதன்முறையாக சுந்தரி பற்றி இப்போதுதான் நல்லவிதமாக நினைக்கின்றார் , அதற்கு விமலா அவர்களின் தற்கொலை முயற்ச்சியும் சுந்தரி அவரை காப்பாற்றியதும்தான் காரணம்,சுந்தரி எவ்வளவு தைரியமாக தோட்டக்கிணற்றுக்குள் குதித்து காப்பாற்றியிருக்கின்றார் கெட்டிக்காரிதான்,எப்பவுமே கைநழுவிப்பபோனது பொருளானாலும் சரி உறவானாலும் சரி அதன் மதிப்பே தனிதான்,இனிமேல்தான் சுந்தரியின் பழக்கவழக்கம் பண்பு உயரம் இவைகளை பார்த்துப் பார்த்து கண்ணன் ஏங்கப்போகின்றார்.

நன்றி
Aravin22
happy-smiley-face-button-14267645.jpg
 

ThangaMalar

Well-Known Member
நோ, நோ, அப்பிடிலாம் சொல்லப்படாது நீங்க, தங்கமலர் டியர்
Parthingala gold
banuma na banuma than
amma i love you ma
பானு, அவ போட்டதுக்கு அப்புறம் பாருங்க...
நீங்களே ஏன் இப்படின்னு வருத்தப்படுவீங்க...
அந்த பாட்ட எப்போ கேட்டாலும் இவ ஞாபகம் தான் வரும்...
ஹேமா வ கேளுங்க..
அலறி ஓடுவாள்
 
Last edited:

malar02

Well-Known Member
பெரியவர்கள் தன் ஆசையால்
எடுக்கபட்ட முடிவும் மறுப்பும்..
விளையாடி சென்றது
இளையவர்களின் வாழ்வில்...

கட்டாய திருமணத்திற்கு
உடன்படும் ஆண்..
நான்கு நாட்களில்
கட்டுபாடுகள் நீங்கி விடுமா??

கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு..
புற அழகால்..
பழகினால்தான் அறிய முடியும்
அக அழகை..

மதியின்றி செய்த செயல்கள்
விதியாகி போனது...
ஞானம் வந்தபின் முடியுமா
இழந்தவைகளை மீட்க..

last 8 line
6ipogadBT.png
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருமை, அருமை, மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள், பொன்ஸ் டியர்
இந்த கவிதை, எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு, பொன்ஸ் செல்லம்
AND SORRY, நான் நேற்று கவனிக்கவில்லை, பொன்ஸ் டியர்
ஹா .........ஹா.......பானு சிரிப்பு காட்டாதீங்க.
கவிதை யா..........
smiley பொம்மையை எடிட் பண்ணி போட்டேன்..அதான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top