நல்ல அருமையான பதிவு, சவீதா முருகேசன் டியர்
ஹ்ம்ம்....................ஒரு வழியாக, மனோபாரதியின்
பெற்றோரின், காரியங்கள் முடிந்தது
பிரணவ், நல்லாத்தான் அட்வைஸ் பண்ணுறான்,
இந்த மனோவுக்கு,
ஆனால், அந்த அட்வைஸ் இவள் மண்டையில்
ஏறியதா, சவீதா செல்லம்?
என்ன சொந்தங்களோ, எரியற வீட்டில் பிடுங்கப்
பார்க்குறாங்களே, சவீதா டியர்
ஹய்யோ, இந்த கணேஷுக்கு ஏன் இவ்வளவு
வன்மம்?
ஹ்ம்ம்...................கணேஷின் நட்புக்கு, குட்பை
சொல்லிட்டான்
ஹய்யோ, இந்த மனோ என்ன ஏழரையை இழுக்கப்
போறாள், சவீதா செல்லம்?
குமாரசாமி, பார்த்த மாப்பிள்ளையா, இந்த சரவணகுமார்,
சவீதா டியர்?
waiting for your next lovely ud, eagerly, சவீதா செல்லம்