E100 Sageetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
அதான உமா எந்த புத்துல எந்த பாம்போ...சின்னப்புள்ளக சகவாசம் ....நம்மளை எந்த பக்கம் திரும்பினாலும் போட்டு தள்ள வராளுக அவ்வவ்வவ.....
ஹா ஹா
 

madhusram

Well-Known Member
arumai, migavum arumai, Umamanoj dear neengal sonnavatrai naan kelvippatturikkiren paa except, airport matter, andha car matteril, naan vaeru oruvarai kelvippatten but neengal sonnavatrai paarthaal, avar jagajjaala killadi pola! hmm..............so what, life poiduche Umamanoj chellam, oruvelai underground family irukkumo, ennavo?Ippo kooda oru 60, 35-ai marriage panniyirukkaare pa
Yaarunu ungalukku theriyuma baanuma :eek:
 

madhusram

Well-Known Member
மிக்க நன்றி சிந்து ..கருத்துக்களை புரிந்து ஏற்றுக் கொண்டமைக்கு. ..
இன்னும் இருக்கு சிந்து..இதெல்லாம் ஓன்றும் இல்லை. ...
மகிழ்ச்சி. .குடும்பத்தை சொன்னால் டோட்டல் இமேஜ் டாமேஜ் ஆகிடும்...:(:D..
இன்னொன்னும் சொல்றேன். .
பிறந்த நாளுக்கு அந்த பச்சைபூங்கா நட்சத்திர விடுதிக்கு குடும்ப சகிதமாக சென்றபோது..இரவு நாங்கள் கிளம்பும் நேரம்..
அடிக்கடி அவருக்கு உடம்பு ஏறும் இறங்கும்...அவருடன் நடித்த பெண்ணுடன் ஓன்று இரண்டு என நான் பத்து எண்ணுதற்குள்ளே ஓரு ஓட்டம்...அந்த பெண் தமிழில் நடித்த முதல் கடைசி படம்..
மாய உலகத்தில் வாழ்பவரின் நிழல் வேறு..நிஜம் வேறு..அவ்உலகில் புகுந்தால் அவர் வாழ்க்கை அவர்களின் கையில் இல்லை. .:(
Idhellam naan kandu pidiththuvittaen:D
 

murugesanlaxmi

Well-Known Member
சகோ...இது சேம் சைடு கோல் போடுறீங்க ..செல்லாது..செல்லாது
அது அப்படில்லா பொன்ஸ்
அவரு என்ன சொல்லறாருன்னா
நல்ல புள்ளைங்க இல்ல நம்ம
ரொம்ப ரொம்ப நல்ல புள்ள பிள்ளைங்க ன்னு
யாரு நீங்க ஏன் சகோதரி? ஒவ்வொரு வகுப்புளையும் ஒரு வாலு கும்பல் இருக்கும்ல்லா, அவங்க கூட பாவம். அதுக்கும் மேலா
 

Kuzhali

Well-Known Member
அக்கா ன்னு கூப்பிட்டா பக்காவா பிளான் பண்ணி தப்பாம டேமேஜ் பண்ணுவோம்டா

தங்கைய பண்ணாம வெளிய வேறவங்களை பண்ணிணா சாமி குத்தமாயிடும்

ஆஹா ஒன்னு கூடிட்டீங்க போல..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top