E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
காலமும், நேரமும், தனி மனித வாழ்க்கை பயணமும் யாருக்காகவும், எவருக்காகவும் காத்திருப்பதில்லை

மல்லியின் பிரமாண்ட படைப்பு......... சங்கீத ஜாதி முல்லை
ஜனவரி 18, 2016 to 27 ஜூன் 2017

என் பார்வையில் SJM.........

Vishwesvaran..............
ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவன்.......... சடங்கு சம்ப்ரதாயம் என்றே வளர்க்கப்பட்டவன்.......... கர்வம் பிடித்தவன்............ காசு பணம் இருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா....... சமூக அமைப்பு என்று ஒன்று இல்லையா என்று நினைப்பவன்..............
வர்ஷினி.............
அம்மா யாரென்று சொல்லமுடியாத பெண்........... நினைவு தெரிந்ததிலிருந்தே hostel-ல் வளர்ந்தவள்.......... தனிமை சிறையில் கொடுமை அனுபவித்தவள்.......

Vishwesvaran பார்வையில் வர்ஷினி...........
illegitimate child.......... முக்கியமான ஆள் கிடையாது......... முசுடு...... ரோஷக்காரி......... திமிர் பிடித்தவள்........ பெண்ணை பார்த்தால் மனதில் மட்டுமல்ல உடலிலும் மாற்றம் நிகழும் என்று ஈஸ்வருக்கு உணர வைத்தவள்...........
வர்ஷினி பார்வையில் Vishwesvaran......
Handsome and manly......... அவளிடம் அலட்சியம் காட்டுபவன்......... abnormal person........... ஊருக்கெல்லாம் நல்லவன்........

ஆனால் இந்த ஈஸ்வர் தான் அவளிடம் தவறாக நடந்து அதன் பின் அவளை மிரட்டி 1 வருடம் காத்திருந்து திருமணம் செய்துகொண்டான்..........
வர்ஷினி......... அவளுக்கு இனி எல்லாமே அவன் தான் என்று புரிந்து கொண்டு யாதார்த்தமான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறாள்.......
நான் தான்
best என்று சொல்லி வர்ஷினியின் minus எல்லாம் அழித்துக்கொண்டான்......... தன் மனைவிக்கு எல்லாமே இனி நான் தான் என்று தெரிந்தும் அதை புரியவைக்க தவறிவிட்டான்............

வாழ்க்கையில் அங்கே சறுக்கும் ஈஸ்வர் எப்பவுமே எழவில்லை........
தன் வாழ்க்கையை விட தங்கையின் வாழ்க்கை முக்கியம் என்று நினைத்து பணத்தின் பின் ஓடுகிறான்.......... வீட்டுக்கே வர்ரதில்லை........ எப்பவும்
office-லேயே இருக்கிறார் என்று மனைவி சொல்லும் அளவுக்கு நடந்துகொள்கிறான்...........
நிறைய ஆண்கள் இந்த மாதிரி தான்........ கூட பிறந்தவர்கள் நன்றாக
இருந்தால் தான் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று ஒரு நினைப்பு....... தன் மனைவி என்றால் taken for granted............ சொல்லி புரிய வைக்கும் திறமை குறைவு போல.........

15 நாட்கள் ஒரு உலகத்தை காட்டி அதன் பின் நிராகரித்ததன் விளைவு....... உடலளவிலும் மனதளவிலும் ஒரு சிறு பிரிவு........... மனைவியின் போதை பழக்கம்........... அது கூட தெரியாத அளவுக்கு அவன் ஓடுகிறான்........ அதை உணர்ந்து சரி செய்ய முயற்சிக்கும் போது அவள் மறுக்கிறாள்........ முதல் காதல் முற்றிலும் பிரித்து விடுகிறது........ பிரிவில் கூட ஒருவரை ஒருவர் ஒரு second கூட மறந்ததில்லை.........

இருவருக்கும் மூன்றறை வருட பிரிவு மற்றும் தனிமை......... அவளின் தனிமையை முன்னிட்டு அவனும் தனியாக இருக்கிறான்......... எல்லாமே வர்ஷினி தான் என்று வாழ்க்கையை காப்பாற்ற போராடுகிறான்.......
மீண்டும் ஒரே வீட்டில் இருந்தாலும் உடலளவிலும் மனதளவிலும் பிரிவு தான்........ வர்ஷினி தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டான் என்று அவனை மறுக்கிறாள்............ divorce மிரட்டல் வேறு.....

அவனின் இப்போதைய செயல்கள் எல்லாமே அவளுக்காக தான் என்று புரிந்தாலும் அவள் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது........ கால போக்கில் அவள் தான் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அவனை ஏற்றுக்கொள்கிறாள்.........

ஜெகன்.......... அஸ்வின்........... பத்து & ரஞ்சனி............ என பல மாதிரியான பிரச்சனைகளை சமாளித்தவனுக்கு ஒரு பொண்ணை சமாளிக்க தெரியவில்லை..........நிறைய முறை கண் ஒரு மாதிரியா இருக்குது என்று கேட்பவனுக்கு அவள் drugs எடுப்பாள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.......... maybe அவன் வட்டத்தில் அதுமாதிரி இல்லாததால் தெரியாமல் இருக்கலாம்.........

ஈஸ்வர் நீல கண்ணிற்காக வர்ஷினியின் minusஐ எல்லாம் விட்டு திருமணம் செய்தான்........ இருவரும் நிறை குறை உள்ள மனிதர்கள் தான் என்று நிதர்சனம் புரிகிறது...... இருவரும் ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மற்றவருக்காக வாழ்கிறார்கள்.....

ஈஸ்வர் தவறை உணர்ந்த பின் அவளுக்காக விட்டு கொடுத்தது ஏராளம்....... 6 மணிக்கே வீட்டுக்கு வருவது........ drinks....... (IPL partyல ஒரு vexஆனா stage) தனியாக இருப்பது.......... அவனுக்கு பிடிக்காத fieldனா கூட அவளுக்கு வேண்டும் என்பதற்காக விட்டு கொடுப்பது............. drugs எடுக்கும் மனைவியை அதிலிருந்து மீட்க போராடுபவர்கள் மிகவும் குறைவு...... யாருக்கும் தெரியாமல் அவள் போக்கிலே விட்டு அவளை மீட்டான்............ hats off to you Esh...........

ரொம்ப கடுப்பேத்தியது............ திருப்பதி கோவில் போறது...........

ஆனால் கதை முடிவில் ஈஸ்வரை விட ஒரு படி மேல் நிற்பது வர்ஷினி தான்....... எல்லாமே சொல்லி கொடுத்து வளர்க்கபட்டவன் ஈஸ்வர்........ அவளின் முழு விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்தது தெரிந்தும் அவளின் தனிமை உணர்வுகள் சொல்லப்பட்டும் தன் வாழ்க்கையை கோட்டை விட்டு விட்டான்.......

ஆனால் வர்ஷினி எதுவும் தெரியாமல் உறவுகளும் இல்லாமல் friends கூட வளர்ந்தவள்......... தனக்கென்று போவதற்கு வீடும் இல்லை.... பெற்றோர்களும் இல்லை.... so இவனுடனான தன் வாழ்க்கை நன்றாக இருக்க அனுசரித்து போகவேண்டும் என்று புரிந்து கொள்கிறாள்...... அவனிடம் discuss பண்ணாமல் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை........ இதெல்லாமே வாழ்க்கை அவளுக்கு கற்று கொடுத்தது........

அவளை முழுமையாக மாற்றியது சர்வேஸ்வரன் தான்.......... என்னை விட அவள் நன்றாக வளர்ப்பாள்னு ஒரு நம்பிக்கையை ஈஸ்வருக்கு கொடுக்கிறாள்......... Hats off to you Varsh......

Missed சிங்காரி a lot........

fantastic narration.......... இருவரின் உணர்வுகளும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.... ..... நிஜ வாழ்க்கையில் நடந்தது போல இருந்தது............ உரைநடை தமிழ் இல்லாமல் நடை முறை வாக்கியங்கள் தான் உங்கள் வெற்றிக்கு காரணம்............ எத்தனை முறை படித்தாலும் சலிக்காத dialogues............ எத்தனை முறை படிச்சேன்னு தெரியல....... ஆனா இன்னும் இன்னும் படிக்க சொல்லுது........

Night fullம் இந்த siteலேயே குடியிருந்தோம்........... எதையோ இழந்தது போல ஒரு feel........ மற்ற எல்லாமே படித்த novel ஆக இருந்தாலும் siteல படிக்கிறப்போ ஒரு சந்தோசம்......... Reading the oldies..........
waiting for the book.............

Overall, it's a milestone in your career.............
Wishing you to give another novel to overcome this............

very long journey............... took one and half years........... can understand the difficulties faced by you during these period...........

நீங்க already committedனு சொல்லிடீங்க......... இருந்தாலும் take rest mam.........

Balancing 3 facets of life......... (family, work, novel)....... too difficult தான்........

May the almighty God shower his blessings abundantly on you and tour family mam.......

உங்க dialogues தான்.......... என்ன இப்படி முடிச்சிட்டீங்கனு கேட்க கூடாது.......... தோனினதை எழுதி முடிச்சுட்டேன்......... பல சமயம் நான் சொல்ல வர்றதை சரியா சொல்லலையோ feel தான்....... இன்னும் கூட நல்ல எழுதியிருக்கலாம்னு ஒரு சீரியஸ் thought இருக்கு..... இனி ஒண்னும்பண்ண முடியாது........ But any how need to put a full stop........ pottutaen............

Finally, very sorry to say this mam ............ last few epis ரொம்ப அவசரமா முடிச்ச மாதிரி ஒரு feel........

Every one can dream......... But every dreamer cannot be a writer.........

Every one can see......... But only the writer makes the reader to feel...... visualise..........
 
banumathi jayaraman

Well-Known Member
நாங்க இன்னும் சந்திக்கல மலர் மா, நான் ஒருத்தி இங்க அஸ்வின்காக காத்திருப்பது தெரியாது... அதனால் கூடிய விரைவில் என்னோட இருப்பை, மனதை, பார்வையை உணர்த்தி அவன் பார்வையோடு மனதையும் பெற்று வருகிறேன் :)
அப்ப டிரைவர் சீட்... மாத்திட்டியே சசிமா:p
Ashwin exam hall ah supervisor ah vantha ennada pannuva:p
ஹா ஹா ஹா
 
murugesanlaxmi

Well-Known Member
.என் மனதை தொட்ட கதை FB வந்தது. நிச்சயம் உங்கள் மனத்தை தொடும். நன்றிகள், இரவு வணக்கம்

நம்ம கணவன் இப்படியிருக்க மாட்டானே... ஏதோ மிஸ்ஸாகுதே என மனதில் நினைத்தபடியே சசி தன் கணவன் சக்திவேலுக்கு காஃபி கொண்டுவந்தாள்.
நேத்து நீ வரைஞ்சத தப்புனு மிஸ் சொல்லிட்டாங்கபா
ஏனாம்.... சரியாத்தான இருக்கு..
அதான் தப்பு. நான் வரைஞ்ச மாதிரி வரைச்சிருக்கனும்.. நீ அப்படியே இஞ்சினியர் மாதிரி வீடு வரைஞ்சு கொடுத்தா... மிஸ் கண்டுபிடிக்க
மாட்டாங்களா.. இன்னைக்கு நாலு காய்கறி வரைஞ்சு கொடு... ஆனால் நான் வரைஞ்சா மாதிரி வரைஞ்சு கொடு...ஒகே... என அப்பனும் மகளும் பேசிக்கொண்டே ஹோம் ஒர்க் செய்தார்கள்.
ஏய் மீனா.. வரவர நீ ஒழுங்கா ஹோம் ஒர்க் செய்யரதே இல்லை.. எல்லாத்தையும் அப்பா தலையில கட்டிறே..
சும்மா உளறாதே... தேர்ட் ஸ்டாண்டர்டு படிக்கிற புள்ளைக்கு டிராயிங் வருமா
வராதானு தெரியாம... வீடு வரஞ்சி எடுத்துட்டுவா.. மயில் வர... மயிர் வரனு சொன்னா... வேற யாராச்சும் தான் வரைஞ்சுதருவாங்க.. அதுக லெவலுக்கு சொல்லித்தரணும்..
போதும் வாய மூடு. ஏற்கனவோ உன் பொன்னு வாய்
திருச்சிவரைக்கும் பேசும்.. இதுல நீ வேற இப்படி சொல்லிக்கொடு... இன்னும் கிழியும்.. எந்திருச்சி போ போய் காஃபிய குடி என விரட்டினாள்.
சம்
போட்டுட்டியா.. எங்க காட்டு என அவள் செக் செய்ய... சக்திவேல் மெதுவாய் அறையைவிட்டு எழுந்து ஹால் வந்தான். ஏதோ ஒரு புக்கை எடுத்து புரட்ட தொடங்கினான் காஃபியின் துணையோடு.
எங்கயாச்சும் போவோம்டா.. என அவனை நெருக்கி அமர்ந்தபடி சொன்னாள் சசி. சொல்லு சண்டே போலாம்.. எங்க ...
?
சண்டே வேண்டாம்... அது யூஸ்வலா போறதுதானே... நாளைக்கு போவோம்..
நாளைக்கா
?
என்ன விசேஷம்... ?
போட பன்னி.. விசேஷசம்னாதான் கூப்டுபோவியா.. போபோ என உள்ளே எழுந்து சென்றாள் தொடர்ந்து பின் சென்றான் சக்தி...
சொல்லுடி என்ன பிரச்சினை..
ஒன்னுமில்லை மனசு ஒருமாதிரி இருக்கு...
சொல்லு என்ன பிரச்சினை...
ஒரு பிரச்சினையும் இல்லை.. நீ போய் வேலைய பாரு...
சரி ஒகே. சாரி. நாளைக்கு பாப்பாவா ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ரெடியா இரு. நா
ஆபீஸ் போய்ட்டு வந்துடுறேன். சைட்டுக்கு வேற யாராச்சும் மாத்திவிட்டுட்டு...ஒகே
ஒன்னும் வேணாம்...
நோ நோ.. இது சக்தி
ஆர்டர். பாப்பாக்கு மட்டும் மதியம் செய். நாம வெளியே பாத்துக்கலாம்... என சொல்லிவிட்டு மீண்டும் ஹாலுக்கே சென்றான் . சசிக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. நாளை கண்டிப்பாக கேட்கவேண்டும். இந்த ஒரு மாதம் இவன் ரொம்ப மாறியிருக்கிறான். முன்னாடி எல்லாம் வேலைவேலைனு உயிர விடுவான். இப்ப டானு 7 மணிக்கு வீட்டுக்கு வந்துடுறான். ஞாயிற்றுகிழமை... விளையாட போனாலும் 12 மணிக்கு வீட்டுகு வந்துடுறான்... எல்லா ஞாயிறும் அவுட்டிங் கூப்டு போறான்.. ஆனா வேலை முன்னாடிக்கு இப்ப நிறையதான் எடுத்துருக்கான்... எல்லா கேட்கணும்... வீட்ல கேட்டா குதிப்பான்... என அவள் மனதுக்குள் நாளைக்ககான தயாரித்தல் நடந்துகொண்டிருந்தது.
இது என்ன ஹோட்டல் செமயா இருக்கு.
சென்னையிலையா இப்படி ஒன்னு என ஆச்சரியமாய் கேட்டாள். சிரித்தபடி சொன்னான்.. இதுக்கு பிளானிங் நாங்க.. ஆனா வொர்க் எடுத்து செஞ்சது மட்டும் மும்பை கம்பெனி.
ஏன் அப்படி...
அவங்க சொன்ன கெடுவுக்குள முடிக்க எங்களுக்கு முடியல.. அதுனால பிளானிங் மட்டும் நாங்க...
செமயா இருக்கு. நீ போட்ட பிளானா
நான் மட்டுமில்லை...
எல்லாரோட உழைப்புமிருக்கு...
அந்த மெனுகார்டில் பார்த்து ஏதோ ஒன்றை சொன்னான். வாஷிங் பவுல் வந்தன. கூடவே மடியில் மூடும் டவல் வந்தது.
சரி.. சொல்லு என்ன பிரச்சினை என சசியை பார்த்து சொன்னான்.
நீ தான் சொல்லனும்
நான் என்ன சொல்ல...
ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரே... அடிக்கடி அவுட்டிங்...
ஒன்னுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்
கிழிச்ச... உன் முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லு
என்னத்த சொல்ல..
ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டியா.. அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறியா
அவன் சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னான்.. நீயா கேட்பே சொல்லனும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.
என்னடா ஏதும் பிரச்சினையா
அவன் இல்லையென தலையாட்டியபடியே அவனது அலுவலக பையை திறந்தான். ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.
என்ன இது ..
ப்படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.
அவள் படிக்க தொடங்கினாள்
அன்புள்ள மகனுக்கு
,
கண்டிப்பா என்னைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன். உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன். ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி. அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காதா.
உங்கப்பாவ கல்யாணம்
பண்னும்போது நான் காலேஜ் லெக்சரர். அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரும் அப்புறம் உன் தங்கச்சி... வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன். உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசினு...
கல்யாணம் ஆன ஒரு
வருஷம் தான் கனவு வாழ்கை. அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான். உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன். அவர் அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார். நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை. நாம தான் விளையாடுவோம். அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருபேன்.
ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா
சொல்லுவீங்க.. அதுல பாதி பொய் இருக்கும்.. அதெல்லம் உங்க கற்பனைனு நினைச்சு ரசிச்சேன். அப்புறம் நீங்க வளர்ந்தீங்க.. அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு. ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு. இப்ப வெளியே போகனும்... இப்படி வெளியே போகணும்னு.. ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......
காத்திட்டு இருப்பேன். நீங்க சாப்டு வரீங்களா....
சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி
இடையில உங்கப்பா உடம்பு முடியாம
படுத்துட்டாரு. அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுங்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன். காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?
அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்... இப்ப அவ எப்படி இருக்கானு கூட அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்.... ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...
உனக்கு சொல்லவே வேண்டாம்... அப்பா தொழில
எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே நீ ரொம்ப பிசியாகிட்ட.. நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்... சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.
உங்கப்பா வாழ்றா காலத்தில
பிசியா இருந்தாரு.. நான் காத்திட்டு இருந்தேன். கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு.. ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு... எண்ட பேச அவருக்கு விசயமே இல்லை... பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு. ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல... பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை
இப்படித்தான் பெரும்பாலான
அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது. நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது அங்க நிறைய அம்மாக்கள் பார்ப்பேன்.. அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் தான். உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்... அதுல இன்னைகே வாழ்ந்துடனும்... அடுத்த ஆறு நாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன் .இன்னைக்கு ஒரு நாள் தானேனே புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள் பார்த்தேன். இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரிய ம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது... உங்களுக்கு ஒரு நாள் தானேனு ஒரு நினைப்பு வந்துடுச்சு.
இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்கியா... என்
காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல.. ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல அதான் உண்ட்ட சொல்றே.. நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல... சொன்னாலும் உன்னால கேட்க முடியாது.. அதனால தான் இப்ப சொல்றேன். உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா... காத்திட்டு இருக்காங்க...
உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த
பாசம் உனக்கு தெரியாது.. ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு. அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்குலுக்கு தெரியாத அளவு அவர் பிசி.... அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல.. அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..பாத்தியா வாழ்க்கைய ?
நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கை கொடுத்துடாதா ? உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடதா... இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட. நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை. இன்னும் சொல்லபோனா நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்.. அத கொஞ்சம் குறைச்சிகோ.. சீக்கிரம் வீட்டுக்கு வா. பொண்டாடிகிட்ட புள்ளைககிட்ட பேசு... அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு.... ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும் ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா ?
செய்வேனு நம்புறேன். ஏன்னா எண்ட நல்லா பேசின பையன் தானே நீ... உன் மனைவி மகள விட்டுடவா போற...

murugesanlaxmi

Well-Known Member
கடிதத்தை படித்து முடிந்தாள். அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது. நிமிர்ந்து அவனை பார்த்தாள்.... இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது. அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....
.நான் தான்மா
.....
ஏன் சும்மா பேசக்கூடாதா
...
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள். ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உறுக தொடங்கியது.... . அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான். இனிமே அப்படித்தான்.. இனி அங்கே அன்பில் காத்திருக்க அவசியமில்லை.
 
S

semao

Guest

ANNA

HUNDRED VANTHUTUMA
:p:p:p:D:D
(MV: HAPPA THUKKAM VARUM INNIKU....ANNANAI KETACHU)
 
Sundaramuma

Well-Known Member
காலமும், நேரமும், தனி மனித வாழ்க்கை பயணமும் யாருக்காகவும், எவருக்காகவும் காத்திருப்பதில்லை

மல்லியின் பிரமாண்ட படைப்பு......... சங்கீத ஜாதி முல்லை
ஜனவரி 18, 2016 to 27 ஜூன் 2017

என் பார்வையில் SJM.........

Vishwesvaran..............
ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவன்.......... சடங்கு சம்ப்ரதாயம் என்றே வளர்க்கப்பட்டவன்.......... கர்வம் பிடித்தவன்............ காசு பணம் இருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா....... சமூக அமைப்பு என்று ஒன்று இல்லையா என்று நினைப்பவன்..............
வர்ஷினி.............
அம்மா யாரென்று சொல்லமுடியாத பெண்........... நினைவு தெரிந்ததிலிருந்தே hostel-ல் வளர்ந்தவள்.......... தனிமை சிறையில் கொடுமை அனுபவித்தவள்.......

Vishwesvaran பார்வையில் வர்ஷினி...........
illegitimate child.......... முக்கியமான ஆள் கிடையாது......... முசுடு...... ரோஷக்காரி......... திமிர் பிடித்தவள்........ பெண்ணை பார்த்தால் மனதில் மட்டுமல்ல உடலிலும் மாற்றம் நிகழும் என்று ஈஸ்வருக்கு உணர வைத்தவள்...........
வர்ஷினி பார்வையில் Vishwesvaran......
Handsome and manly......... அவளிடம் அலட்சியம் காட்டுபவன்......... abnormal person........... ஊருக்கெல்லாம் நல்லவன்........

ஆனால் இந்த ஈஸ்வர் தான் அவளிடம் தவறாக நடந்து அதன் பின் அவளை மிரட்டி 1 வருடம் காத்திருந்து திருமணம் செய்துகொண்டான்..........
வர்ஷினி......... அவளுக்கு இனி எல்லாமே அவன் தான் என்று புரிந்து கொண்டு யாதார்த்தமான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறாள்.......
நான் தான்
best என்று சொல்லி வர்ஷினியின் minus எல்லாம் அழித்துக்கொண்டான்......... தன் மனைவிக்கு எல்லாமே இனி நான் தான் என்று தெரிந்தும் அதை புரியவைக்க தவறிவிட்டான்............

வாழ்க்கையில் அங்கே சறுக்கும் ஈஸ்வர் எப்பவுமே எழவில்லை........
தன் வாழ்க்கையை விட தங்கையின் வாழ்க்கை முக்கியம் என்று நினைத்து பணத்தின் பின் ஓடுகிறான்.......... வீட்டுக்கே வர்ரதில்லை........ எப்பவும்
office-லேயே இருக்கிறார் என்று மனைவி சொல்லும் அளவுக்கு நடந்துகொள்கிறான்...........
நிறைய ஆண்கள் இந்த மாதிரி தான்........ கூட பிறந்தவர்கள் நன்றாக
இருந்தால் தான் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று ஒரு நினைப்பு....... தன் மனைவி என்றால் taken for granted............ சொல்லி புரிய வைக்கும் திறமை குறைவு போல.........

15 நாட்கள் ஒரு உலகத்தை காட்டி அதன் பின் நிராகரித்ததன் விளைவு....... உடலளவிலும் மனதளவிலும் ஒரு சிறு பிரிவு........... மனைவியின் போதை பழக்கம்........... அது கூட தெரியாத அளவுக்கு அவன் ஓடுகிறான்........ அதை உணர்ந்து சரி செய்ய முயற்சிக்கும் போது அவள் மறுக்கிறாள்........ முதல் காதல் முற்றிலும் பிரித்து விடுகிறது........ பிரிவில் கூட ஒருவரை ஒருவர் ஒரு second கூட மறந்ததில்லை.........

இருவருக்கும் மூன்றறை வருட பிரிவு மற்றும் தனிமை......... அவளின் தனிமையை முன்னிட்டு அவனும் தனியாக இருக்கிறான்......... எல்லாமே வர்ஷினி தான் என்று வாழ்க்கையை காப்பாற்ற போராடுகிறான்.......
மீண்டும் ஒரே வீட்டில் இருந்தாலும் உடலளவிலும் மனதளவிலும் பிரிவு தான்........ வர்ஷினி தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டான் என்று அவனை மறுக்கிறாள்............ divorce மிரட்டல் வேறு.....

அவனின் இப்போதைய செயல்கள் எல்லாமே அவளுக்காக தான் என்று புரிந்தாலும் அவள் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது........ கால போக்கில் அவள் தான் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அவனை ஏற்றுக்கொள்கிறாள்.........

ஜெகன்.......... அஸ்வின்........... பத்து & ரஞ்சனி............ என பல மாதிரியான பிரச்சனைகளை சமாளித்தவனுக்கு ஒரு பொண்ணை சமாளிக்க தெரியவில்லை..........நிறைய முறை கண் ஒரு மாதிரியா இருக்குது என்று கேட்பவனுக்கு அவள் drugs எடுப்பாள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.......... maybe அவன் வட்டத்தில் அதுமாதிரி இல்லாததால் தெரியாமல் இருக்கலாம்.........

ஈஸ்வர் நீல கண்ணிற்காக வர்ஷினியின் minusஐ எல்லாம் விட்டு திருமணம் செய்தான்........ இருவரும் நிறை குறை உள்ள மனிதர்கள் தான் என்று நிதர்சனம் புரிகிறது...... இருவரும் ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மற்றவருக்காக வாழ்கிறார்கள்.....

ஈஸ்வர் தவறை உணர்ந்த பின் அவளுக்காக விட்டு கொடுத்தது ஏராளம்....... 6 மணிக்கே வீட்டுக்கு வருவது........ drinks....... (IPL partyல ஒரு vexஆனா stage) தனியாக இருப்பது.......... அவனுக்கு பிடிக்காத fieldனா கூட அவளுக்கு வேண்டும் என்பதற்காக விட்டு கொடுப்பது............. drugs எடுக்கும் மனைவியை அதிலிருந்து மீட்க போராடுபவர்கள் மிகவும் குறைவு...... யாருக்கும் தெரியாமல் அவள் போக்கிலே விட்டு அவளை மீட்டான்............ hats off to you Esh...........

ரொம்ப கடுப்பேத்தியது............ திருப்பதி கோவில் போறது...........

ஆனால் கதை முடிவில் ஈஸ்வரை விட ஒரு படி மேல் நிற்பது வர்ஷினி தான்....... எல்லாமே சொல்லி கொடுத்து வளர்க்கபட்டவன் ஈஸ்வர்........ அவளின் முழு விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்தது தெரிந்தும் அவளின் தனிமை உணர்வுகள் சொல்லப்பட்டும் தன் வாழ்க்கையை கோட்டை விட்டு விட்டான்.......

ஆனால் வர்ஷினி எதுவும் தெரியாமல் உறவுகளும் இல்லாமல் friends கூட வளர்ந்தவள்......... தனக்கென்று போவதற்கு வீடும் இல்லை.... பெற்றோர்களும் இல்லை.... so இவனுடனான தன் வாழ்க்கை நன்றாக இருக்க அனுசரித்து போகவேண்டும் என்று புரிந்து கொள்கிறாள்...... அவனிடம் discuss பண்ணாமல் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை........ இதெல்லாமே வாழ்க்கை அவளுக்கு கற்று கொடுத்தது........

அவளை முழுமையாக மாற்றியது சர்வேஸ்வரன் தான்.......... என்னை விட அவள் நன்றாக வளர்ப்பாள்னு ஒரு நம்பிக்கையை ஈஸ்வருக்கு கொடுக்கிறாள்......... Hats off to you Varsh......

Missed சிங்காரி a lot........

fantastic narration.......... இருவரின் உணர்வுகளும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.... ..... நிஜ வாழ்க்கையில் நடந்தது போல இருந்தது............ உரைநடை தமிழ் இல்லாமல் நடை முறை வாக்கியங்கள் தான் உங்கள் வெற்றிக்கு காரணம்............ எத்தனை முறை படித்தாலும் சலிக்காத dialogues............ எத்தனை முறை படிச்சேன்னு தெரியல....... ஆனா இன்னும் இன்னும் படிக்க சொல்லுது........

Night fullம் இந்த siteலேயே குடியிருந்தோம்........... எதையோ இழந்தது போல ஒரு feel........ மற்ற எல்லாமே படித்த novel ஆக இருந்தாலும் siteல படிக்கிறப்போ ஒரு சந்தோசம்......... Reading the oldies..........
waiting for the book.............

Overall, it's a milestone in your career.............
Wishing you to give another novel to overcome this............

very long journey............... took one and half years........... can understand the difficulties faced by you during these period...........

நீங்க already committedனு சொல்லிடீங்க......... இருந்தாலும் take rest mam.........

Balancing 3 facets of life......... (family, work, novel)....... too difficult தான்........

May the almighty God shower his blessings abundantly on you and tour family mam.......

உங்க dialogues தான்.......... என்ன இப்படி முடிச்சிட்டீங்கனு கேட்க கூடாது.......... தோனினதை எழுதி முடிச்சுட்டேன்......... பல சமயம் நான் சொல்ல வர்றதை சரியா சொல்லலையோ feel தான்....... இன்னும் கூட நல்ல எழுதியிருக்கலாம்னு ஒரு சீரியஸ் thought இருக்கு..... இனி ஒண்னும்பண்ண முடியாது........ But any how need to put a full stop........ pottutaen............

Finally, very sorry to say this mam ............ last few epis ரொம்ப அவசரமா முடிச்ச மாதிரி ஒரு feel........

Every one can dream......... But every dreamer cannot be a writer.........

Every one can see......... But only the writer makes the reader to feel...... visualise..........

உங்க கமெண்ட் எதிர் பார்த்துகிட்டே இருந்தேன் .....
Awesome ..... ஜோ:):):)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top