ரொம்ப நன்றிங்க அண்ணாகுழந்தை குணம் கொண்ட என் இனிய சகோதரி வாழ்த்துகள், நன்றி நாம் எப்போதும் இந்த தளத்தில் சந்திப்போம் சகோதரி
ஆம் எனக்கும் சக்தி ரொம்ப பிடிக்கும் அதுவும் அந்த கதை முழுமைக்கும் MM பாரதியின் வரிகளை கோட் பண்ணியதற்காவே விடாமல் படித்திருக்கிறேன் இந்த தடவை எப்படி பாரதி மேட்ச் ஆகிறார் என்பதை பார்பதற்க்கு
@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64
@selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan
@Lalithaganesan
நிழலாக நானும்
நிஜங்களாக நீங்களும் இருக்க
நிழல் பிரியுமோ நிஜங்களை
இன்றென்ன கேள்வியோ கேக்க என
என்னையே ஆவலாக வர வைக்கும்
மலரவளும்
அவர்தம் கூடவே வகுப்பின்
முதல்வரான அவரின் டார்லிங்கும்
காதலால் என் கணவன் கசிந்துருகும் போது
ஆதலால் நான் வந்தேன் என வந்த ரதிமா
கவிதையாய் கருத்துரையாய்
என்னை பற்றி
மாத்தி மாத்தி தந்த
பாத்திமா
எந்த கேள்வி கேட்டாலும்
குறுக்கே கேட்டாலும்
மறுக்காமல் அலுக்காமல்
பதில் கூறும் உமா @Sundaramuma
என்னவனின் அம்பஸிடராகி
என்னையே திட்டி வேலை வாங்கும்
மணிமேகலை
ஒரு வார்த்தை சொன்னாலும்
துண்டு துண்டாய் சொல்லாமல்
நச்சென்று சொல்லி
பச்சென்று ஒட்டி கொள்ளும் ஹேமா
கேள்விகளுக்கு பதிலும்
கேள்விகளே பதிலுமாயும்
கேக்க மட்டுமல்லாமல்
படிக்கச் கருத்துரையும்
தந்த ஜோஹர்
கருத்துக்களோடு
கடி ஜோக்குகளும்
மட்டுமல்ல
கருத்தான கட்டுரையும்
தரும் முருகு அண்ணா
அருமை கவிதையினை
ஒரேயொரு எபியில்
தந்த அழகி அரசி
எல்லா எபியிலும்
எக்ஸாம் இருந்ததில்
என்னை படித்து
செல்லும் சிண்ட்டு
செல்லம் பல போட்டு
சேர்த்து ஒரு டியரும் போட்டு
படிக்கும் போதே பாசம் கொட்டும்
பானுமா
கடைசியில் சேர்ந்தாலும்
களை கட்ட சேர்ந்த
மைதிலி, லட்சுமி, லலிதா
மதுவாக ஒரு எபி வந்து
மறு எபி காணாமல்
போன @madhusram
பாரபட்சமின்றி பங்கிட்டு
அனைவருக்கும் லைக் போடும்
அருணா மா
முதலிலிருந்தே வந்தாலும்
கடைசி சில எபியில்
பாயிண்ட் பாயிண்ட்டாக
பாய்ந்து சொல்லும்
உமா மனோஜ்
எபி எங்கே என கேட்டு
காணாமல் போகும்
செல்விக்கா
கடைசி எபி வந்தாலும்
கருத்து சில கூறிய ரேகா
டபுள் விசில் சகோதரி சூப்பர் சூப்பர் இதை தான் உங்களிடம் எதிர்பார்த்தோம் {காலையில் இருந்து நாங்க செய்த வேலையை இரு பதிவில் தட்டி சென்றுவிட்டிர் சகோதரி}@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64 @selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan @Lalithaganesan
எல்லோரும் தலைவனுக்காய்
எடுத்துரைக்க இருக்கும் போது
எனக்காக எடுத்துரைத்த
மக்கள் சிலருண்டு
கட்டுரையோ உரைநடையோ
கருத்தானவற்றுக்கு நடுநிலையாய்
சிந்திக்க வைக்கும் ஸ்மைலியால்
பாராட்டும் மலர்
கூட சேர்ந்து கருத்துரை தரும் adithirth
சிற்றுரையோ பேருரையோ
கட்டுரையை தந்த சிந்து
பல எபியில் பகுதி நேர
கருத்து சொல்லி
சில எபிகளாக
சிரித்து செல்லும் ansa
ஓராயிரம் கேள்வியுடன்
இங்கே விவாதம் நடந்தாலும்
ஒரே ஒரு வார்த்தையில்
செல்லும் சில அன்பர்கள் SASI and
@sameera.alima @vijivenkat
@vidhyanarayan
மேலும் மனக்குரலாம்
தனிக்குரலை கொடுத்ததுமல்லாமல்
கவிதையிலே எம்மை வார்த்த மீரா
மொத்தத்தில் பல கதை கொடுத்தாலும்
இக்கதையே பெருங்கதையாய்
என் கதையை அழகாக
எடுத்துரைத்து என்றென்றும்
உம் மனதில் எம்மை
என் தலை(வனை)யை நிக்க வைத்த
மல்லிகாவே
ரொம்ப நன்றிங்க பானுமாரொம்பவே அருமையான, அழகான,
கருத்துக்கள், மேகலை டியர்
நன்றி சிஸ்Wow..நல்லா இருக்கு ....மணி
குட்டி விமர்சனம்.....
நன்றி மீரா..@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64
@selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan
@Lalithaganesan
நிழலாக நானும்
நிஜங்களாக நீங்களும் இருக்க
நிழல் பிரியுமோ நிஜங்களை
இன்றென்ன கேள்வியோ கேக்க என
என்னையே ஆவலாக வர வைக்கும்
மலரவளும்
அவர்தம் கூடவே வகுப்பின்
முதல்வரான அவரின் டார்லிங்கும்
காதலால் என் கணவன் கசிந்துருகும் போது
ஆதலால் நான் வந்தேன் என வந்த ரதிமா
கவிதையாய் கருத்துரையாய்
என்னை பற்றி
மாத்தி மாத்தி தந்த
பாத்திமா
எந்த கேள்வி கேட்டாலும்
குறுக்கே கேட்டாலும்
மறுக்காமல் அலுக்காமல்
பதில் கூறும் உமா @Sundaramuma
என்னவனின் அம்பஸிடராகி
என்னையே திட்டி வேலை வாங்கும்
மணிமேகலை
ஒரு வார்த்தை சொன்னாலும்
துண்டு துண்டாய் சொல்லாமல்
நச்சென்று சொல்லி
பச்சென்று ஒட்டி கொள்ளும் ஹேமா
கேள்விகளுக்கு பதிலும்
கேள்விகளே பதிலுமாயும்
கேக்க மட்டுமல்லாமல்
படிக்கச் கருத்துரையும்
தந்த ஜோஹர்
கருத்துக்களோடு
கடி ஜோக்குகளும்
மட்டுமல்ல
கருத்தான கட்டுரையும்
தரும் முருகு அண்ணா
அருமை கவிதையினை
ஒரேயொரு எபியில்
தந்த அழகி அரசி
எல்லா எபியிலும்
எக்ஸாம் இருந்ததில்
என்னை படித்து
செல்லும் சிண்ட்டு
செல்லம் பல போட்டு
சேர்த்து ஒரு டியரும் போட்டு
படிக்கும் போதே பாசம் கொட்டும்
பானுமா
கடைசியில் சேர்ந்தாலும்
களை கட்ட சேர்ந்த
மைதிலி, லட்சுமி, லலிதா
மதுவாக ஒரு எபி வந்து
மறு எபி காணாமல்
போன @madhusram
பாரபட்சமின்றி பங்கிட்டு
அனைவருக்கும் லைக் போடும்
அருணா மா
முதலிலிருந்தே வந்தாலும்
கடைசி சில எபியில்
பாயிண்ட் பாயிண்ட்டாக
பாய்ந்து சொல்லும்
உமா மனோஜ்
எபி எங்கே என கேட்டு
காணாமல் போகும்
செல்விக்கா
கடைசி எபி வந்தாலும்
கருத்து சில கூறிய ரேகா
நான் புத்தகம் வரவும் படிக்கணும் உமா..வெயிட்டிங்எனக்கும் திரும்ப படிக்க தோணுது ....