n.palaniappan
Well-Known Member
இந்த வருஷம் வீட்டோட இல்லையேன்னு சிரமாம நிணைத்துக்கிட்டு இருக்கும் போது .என்னோட இனியத் தோழிகள்
அனைவருக்கும், பாசமிகு சகோதரர்கள்,
முருகேசன்லெஷ்மி and பழனியப்பன்
இருவருக்கும், இனிய விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள், என்னருமைத் தோழிகளே
இனிய சகோதரரே
என்னோட விநாயகப் பெருமான் திருவருளாலும்,
அனுகிரஹத்தாலும், ஒவ்வொருவரும் எண்ணிய,
எண்ணங்கள் இனிதே, ஈடேற வேண்டுமென்று
வாழ்த்துகிறேன்
தாமதமான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கு
மன்னிக்கவும்
லேட்டாத்தான் இங்கு வந்தேன் பா
நண்றி