Hema Guru
Well-Known Member
Hiiii
போன ud படிச்சு like, comment போட்ட நட்புகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
Here is the next update.
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே - 06
once done reading, pls share how you feel abt it
Shoba
Shoby baby-arumaiyana kathai aache, oru தரம் re run panni படிக்கலாம், இன்னிக்கி Sunday thaane nu padichathula, shoby pannina fraud kandu pidichuten. Infact, i said about phoenix on my own, when you
mentioned about அன்றில். இப்போ இந்த chapter padichapuram thaan தெரியுது நீ என்னை எவ்ளோ வெச்சு செஞ்சுறு கேனு, நீயே சுசீலா மா phoenix bird maathirunu எழுதிட்டு, அவங்க மருமகள் மட்டும் அன்றில் nu ennai எவ்ளோ chapter verupethi, azhavittu, kenja வெச்சு , கலங்க அடிச்சு, தூங்க விடாம பண்ணியிருக்க???¿??? Anyways, since you have come in terms with me and made sudha also phoenix, i love you da chellluuu