Manimegalai
Well-Known Member
ரதி டியர்...நோ கோபம்...நீ ரெம்ப அவனை பற்றி கேட்கிற என்று ...
இந்த எமோஜி எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு பொன்னுமா.
ரதி டியர்...நோ கோபம்...நீ ரெம்ப அவனை பற்றி கேட்கிற என்று ...
உண்மை ..அரசு வேலை என்றாலே ..செய்ய வேண்டியதில்லை என்ற எண்ணம் இருக்கு நிறைய பேரிடம்.....ஆசிரிய பணி கண்டிப்பாக அர்பணிப்பாக இருக்கணும் ...சிலர் இருக்கிறாங்க....Fact s still in villages govt scl is best education and results are damn good.
But in chn govt scls atmosphere itself not nice.. Like any other govt officials teachers also enjoying govt job.. Very few dedicated to their job..
paatu teacher in sjm..சரியான பாட்டு டீச்சர்...
ஒரு பாட்டோட வந்திருவீங்களே.
NOTE THIS POINT ALSO FATIMA .......But neenga solrathu one side..
Chn govt scl children ellame slum kids than..
Chances ft Behaviour assassination...
rathi ji feeling thaan enakum..pere solalaye nu..pons ji
ஏன் .......பேரைச் சொல்லவா ...Appo thaana vini un pere theriyaathu nu paada mudiyum..
peru therila nalum..epdi ji correct ah paatu solriga??Appo thaana vini un pere theriyaathu nu paada mudiyum..
Pons dear see i have supporter ready...so not only me asking his namehi fi Sri Brathi ji feeling thaan enakum..pere solalaye nu..pons ji
ஆமாம் ......கேளு டா மணி..சரியான பாட்டு டீச்சர்...
ஒரு பாட்டோட வந்திருவீங்களே.