banumathi jayaraman
Well-Known Member
Appuram unga paatiya
கதையிலவது நல்ல பிள்ளையாக இருக்கட்டும்னு ஒரு ஆதங்கத்தில் எழுதினது
நீ ஆளை மாற்றி பார்ககாத...நீ முறைக்கிறதுக்கு தான் மிஸ்டர் மணி இருக்கிறார்ல..
மாற்றி பார்தது பல்ப் வாங்கினால்...நானா பொறுப்பு
மணி இப்ப ரெம்ப சத்தம் டா..என்ன பண்ணலாம் சொல்லு
current cut pannalam
அது கோயில் மணி..மின்சாரம் தேவையில்லையே....
paravaillai vidunga
Kuyil na kuva than seiyum
aana intha kuyila kundula poda unga adutha kadhai inspectorai kupidalam
அதானே கனவில் இருக்கிறாளோ...
ஹா ஹா ஹாமுழிச்சுக்கோ....இன்னும் கனவில் இருக்கிற போல...ஒன்று இரண்டு ரூபாய்...