சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
அண்ணா யூனிவர்சிட்டி toppers எல்லாம் இருக்கும் போது நீ இப்படி ஆர்யா பின்னாடி மனசை அலையா விட்ட என்ன ஆகுறது மது பாரு ஆர்யா ஸ்டடியா இருக்கான் இருக்கானோ இல்லையோ அப்படி காட்டிக்கிறான் நீ மட்டும் ஏன் தடுமாற ....