23.. தாயாய் என் தாரமாய்

Advertisement

உதயா

Well-Known Member
மது‌ கொஞ்சம் நிதானமா யோசி
உனக்கு கல்யாணம் வேண்டாம் என்றால் வீட்டில் உறுதியாக சொல்லி இருக்கணும் இப்படி கடைசி நேரம் ஓடி போக முயற்சி செய்யுறியே

அவங்க மூனு பேரும் கல்யாணத்தை நிறுத்தட்டும்ன்னு கோமதி ஒதுங்கிடுச்சு கல்யாண பொண்ணு தனியாக ஒரு திட்டம் வச்சுருக்கு ஆனால் உங்க எல்லாருக்கும் விபூதி அடிச்சுட்டு தாத்தா கல்யாணத்தை நல்ல படியாக நடத்தி வச்சிருவாங்க என்று நினைக்கிறேன்.

கல்யாண கலாட்டாவிற்கு ஆவலாக காத்திருக்கிறோம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top