19... தாயாய் என் தாரமாய்

Advertisement

உதயா

Well-Known Member
அனுரா கோமதியோட சொந்த அண்ணன் பொண்ணா அது தான் அத்தையை பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கா. பரத்க்கு அம்மா மேல ரொம்ப பாசம் போல
ஆனால் அந்த அம்மா அனுவை குழந்தை பெத்துக்க கூடாது என்று சொல்லி வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன் அதை பத்தி சொல்ல வந்துட்டு நிறுத்திடுவா சொத்துக்காக சொந்த மகனையே பிள்ளை பெற விடாமல் வச்சிருக்கா இவ அடுத்தவங்களை வாழ விடுவாளா
காவியன் அம்மா அப்பாவை இவ தான் எதுவும் செய்து இருப்பாளோ
மதுவோட தோழி என்ன ஏழரை இழுத்து விட்டுருக்கான்னு தெரியல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top