D dhanuja senthilkumar Well-Known Member Sep 2, 2023 #11 Nachu said: அருமை. Click to expand... thanks ma
Manimegalai Well-Known Member Sep 4, 2023 #17 அட உண்மை தான எவ்ளோ நாளா இவனுக்கு கள்ளிய தெரியும்... பார்த்த நொடி காதலில் விழுந்ததும் இல்லாமல் இப்படி அத்துமீறி நடந்துக்கிறான்... கள்ளி திட்டுவதும் நியாயம் தான்.
அட உண்மை தான எவ்ளோ நாளா இவனுக்கு கள்ளிய தெரியும்... பார்த்த நொடி காதலில் விழுந்ததும் இல்லாமல் இப்படி அத்துமீறி நடந்துக்கிறான்... கள்ளி திட்டுவதும் நியாயம் தான்.
Mathykarthy Well-Known Member Sep 4, 2023 #18 அடப்பாவி... நீ செஞ்ச வேலைக்கு அவ தான் கோபப்படணும்.... ஒருவேளை அவ கையில மாட்டிடக் கூடாதுனு புயலா எஸ்கேப் ஆயிட்டானா.....
அடப்பாவி... நீ செஞ்ச வேலைக்கு அவ தான் கோபப்படணும்.... ஒருவேளை அவ கையில மாட்டிடக் கூடாதுனு புயலா எஸ்கேப் ஆயிட்டானா.....