G Geetha sen Well-Known Member Apr 30, 2021 #73 இவன் பேச்சுக்குஅவ பதிலடி சரிதான்.இருந்தாலும் டிரைனி.... என்ன ஆகுமோ
Sugaaa Well-Known Member Aug 4, 2022 #75 ... நான் புத்தகத்தில் வாசித்து இங்கே comments போட்றேன்... Wow... இவங்க ஒவ்வொரு ச(ந்திப்புக்கு)ண்டைக்கும் மழையா...!!!!? விழிகளின் வெப்பம் தான் பார்க்க முடிகிறது... சலனம்...?
... நான் புத்தகத்தில் வாசித்து இங்கே comments போட்றேன்... Wow... இவங்க ஒவ்வொரு ச(ந்திப்புக்கு)ண்டைக்கும் மழையா...!!!!? விழிகளின் வெப்பம் தான் பார்க்க முடிகிறது... சலனம்...?
Sugaaa Well-Known Member Aug 4, 2022 #76 விழி வெப்ப சலனம் -3 ... அவள் பார்த்ததால் தானே இந்த over acting... டேய் பொங்கல ஏண்டா waste பண்ற...??
விழி வெப்ப சலனம் -3 ... அவள் பார்த்ததால் தானே இந்த over acting... டேய் பொங்கல ஏண்டா waste பண்ற...??
Sugaaa Well-Known Member Aug 4, 2022 #77 ... விழி வெப்ப சலனம் -5 உங்க சண்டை யப் பார்த்து மழைக்கு குஷி ஆயிடுச்சி போல...