Thank uVery nice family story thanks mam
-goms.
Thank uVery nice family story thanks mam
Thank uNice story
@Kala Sathishkumarயாருமே வேணாம்னு போன உன்ன எல்லாரும் சுத்தி வந்து நிக்க வச்சுட்ட... அவ்ளோ பெரிய தப்பு பண்ண ராகவனையும் மன்னிச்சுட்ட... உனக்காக கிடைச்ச உறவுகள் எல்லாமே சூப்பர், பவித்ரா, விஜய், ஹரிஷ், ராஜாராம், ஜனனி, சுபா,எல்லாரும் சூப்பர், அதுலயும் ராஜாராம் எல்லாம் சான்ஸ்யே இல்லை... இப்புடி ஒரு மனசு யாருக்கு வரும்...இப்புடி ஒரு அப்பா கிடைக்க நீ குடுத்து வச்சுயிருக்கணும்...
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன் போல் இல்லை மண்மேலே
அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
எனக்கெது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீதானே உண்மையிலே
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன் போல் இல்லை மண்மேலே
தோழன் என நீ தோளும் கொடுத்து தோல்விகளை ஜெயித்திட வருவாய்...
Thank uNice
Thank u maNice ud sis
Thank uNice
நன்றிஅருமை
Nice epஅன்புத் தோழமைகளே!!!
"விட்டாலும் விலகாதே!" கதையின் இறுதி அத்தியாயம்(30) இதோ:
விலகல் 30.1
விலகல் 30.2
விலகல் 30.3
விலகல் 30.4
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.