Kala Sathishkumar
Well-Known Member
கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அனணத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்
எதற்காகக் கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போகத் தேதி பார்க்கிறேன்
நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா... வரவா... தரவா.....
அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே....
சூப்பர் டா ஹரிஷு சுதாரிச்சுட்ட போல... எங்க திவ்யா திருப்பி முருங்கை மரம் ஏறிடுவளோ னு நீ சட்டு சட்டுனு ரியாக்ட் பண்ற பாரு அங்க நிக்குற டா நீ....
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அனணத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்
எதற்காகக் கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போகத் தேதி பார்க்கிறேன்
நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா... வரவா... தரவா.....
அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே....
சூப்பர் டா ஹரிஷு சுதாரிச்சுட்ட போல... எங்க திவ்யா திருப்பி முருங்கை மரம் ஏறிடுவளோ னு நீ சட்டு சட்டுனு ரியாக்ட் பண்ற பாரு அங்க நிக்குற டா நீ....