Thoorika Saravanan
Well-Known Member
மிக்க நன்றிம்மாNice
மிக்க நன்றிம்மாNice
உண்மை மா. ஹார்ட் அட்டாக்கால் ஆண்கள் அதிகம் பாதிக்க படக் காரணம் அவங்க மனசு விட்டு அழுகாததுதான் அப்பிடின்னு சில சர்வே முடிவுகள் சொல்லுது. அழணும்னு தோணினா அழுதுடணும். மிக்க நன்றிம்மாLovely episode, Thoorika ma. I agree with the “tears therapy”, it relieves the pressure caused by stress, frustration and anger.
உண்மை டா. அது நிறைய பேருக்குத் தெரியாததுதான் மன அழுத்தத்தை அதிகரிக்குது. மிக்க நன்றிம்மாமனம் விட்டுஅழுவது மனச்சுமையை குறைக்கும் என்பது அருமை.