Thoorika Saravanan
Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் நன்றி...எல்லோருக்கும் பதில் கூறியிருப்பேன் என நினைக்கிறேன். தவறுதலாகக் கூறாது விட்டிருந்தால் மன்னிக்கவும்.
நிறைய பேர் விஜய் மனசு விட்டு பேசி இருக்க்ணும்னு சொல்லி இருந்தீங்க. ஆமா...அதுதான் அவன் செய்த தவறு. அதுக்கான தண்டனையைத்தான் இப்ப அனுபவிக்கிறான். இனி யோசிப்பான்.
வாராதிருப்பானோ 13 ம் அத்தியாயம் இதோ உங்களுக்காக
வாராதிரà¯à®ªà¯à®ªà®¾à®©à¯! 13.1
வாராதிரà¯à®ªà¯à®ªà®¾à®©à¯! 13.2
படித்து விட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அடுத்து திங்களன்று சந்திக்கலாம் நண்பர்களே!
கதையின் அடுத்த கட்டம் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் யூ ட்யூப் ல கேட்கலாம்.
அப்படியே உங்க பொன்னான கையால அந்த சப்ஸ்க்ரைப் பட்டனையும் தட்டி விடுங்க மக்களே!