வாராதிருப்பானோ! 1

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அருமையான ஆரம்பம் :love: :love::love::love:
பிரியம்வதா ஏன் பயமா இருக்கா?.:unsure::unsure::unsure::unsure:
மறுக்கறதுக்கு ஏன் வாய்ப்பில்லாம போயிருக்கு.

எனக்கென்னவோ கண்ணாலம் நல்லபடியா நடந்து முடிஞ்ச ஃபீலிங் தான். ஆனா மது தான் ஹீரோயினா இருப்பாளோன்னு தோணுது.
எல்லாம் அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில் வருது டா. இல்லடா ப்ரியாதான் ஹீரோயின். மதுவை செகண்ட் ஹீரோயின்ன்னு வேணா சொல்லிக்கலாம். ஏன்னா அவளுக்கும் கதையில் ஜோடி இருக்கு. கருத்துகளுக்கு நன்றிடா:love::love::love:
 

Thoorika Saravanan

Well-Known Member
Super
Thamizh muraipadi kalyanam padikkave aasaya irukku
மிக்க நன்றிம்மா. என் கல்யாணம் இது போல நடத்த முயற்சி செய்தோம். ஆனா அப்ப ஆள் கிடைக்கலை. ஆனா என் தம்பி கல்யாணம் முழுக்க தமிழ் முறைப்படி நடந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top