வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. FINAL

Advertisement

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer








:):):):)
How to write soothing romance stories with a touch of reality nu unga kita than kathukanum
 

anupk

Well-Known Member
அவளுக்கும் அவனுக்கும் வரமாகி வந்தவன் மித்ரன்...செம்ம..

இந்த மாதிரி வரும் என நான் எதிர்பார்க்க வில்லை...குழந்தையை வரமாக்கி இருவரையும் பிணைந்த அன்பு...மிக சிறப்பு...
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
அலட்டல் இல்லாத அமைதியான
கதை
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

கெளரி, சஹா வாழ்க்கையில வரமா கிடைத்தவன் மித்ரன்... அதுவும் தவம் காண்றதுக்கு முன்னாடியே.. ஒரு இதமான கதை கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள்...

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top