லயம்.. லாளிதம்.. அவள் 20

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
லோகேஷ் கனகராஜின் படங்கள் எல்லாம் உங்க கிட்டவே நெருங்முடியாது...என்னமா ஒவ்வொரு கேரக்டரையும் பக்காவா ஒவ்வொருஇடத்தில் கொண்டுசேர்த்து எழுதறீங்க சக்தி...i really enjoyed your writing style...பிராபகரன் சிவனேஷ்வரன் கம்பன் சரித்திரன் ஜனகன்....super links...so there is one more twist is waiting for us...இன்னும் சரித்திரன் வேதாவிடம் சொல்லும் ரகசியம்...அதற்கொரு கதை கண்டிப்பா வச்சிருப்பீங்க...வாழ்த்துக்கள் சக்தி..
 

Sathya Velusamy

Well-Known Member
இப்படித்தான் உடனே எபி வந்தாச்சுனு நாங்க சந்தோஷப்பட்ட நேரத்துக்குள்ள ஒரு twist வெச்சு மண்டை காய விட்டாச்சு
 

Saroja

Well-Known Member
அட ஜனகன் வந்து பார்த்துட்டு
போறான்
என்ன ஆச்சு குமரகுருவ
கடத்துனது யார்
சரித்திரன் அம்மா கிட்ட
சொன்னது என்ன விசயம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top