J jayanthi balakrishnan Well-Known Member Oct 6, 2023 #31 Bad lover atleast want to be a good husband. Sorry for this couple. He was not able to keep his promise
Bad lover atleast want to be a good husband. Sorry for this couple. He was not able to keep his promise
G Geetha sen Well-Known Member Oct 6, 2023 #35 Super update குமரகுரு உருவாக்கிய கட்சியே அவரின் தலைமையை பறித்துக்கொண்டதே. எல்லாம் அந்த தீனதயாளனால் பணபிரச்சனைக்கும் அவன் தான் காரணமா. நல்ல புருசன் மகனுக்கு நல்ல அப்பாவாகவும் இருக்க வேண்டியதை பண்ணுப்பா
Super update குமரகுரு உருவாக்கிய கட்சியே அவரின் தலைமையை பறித்துக்கொண்டதே. எல்லாம் அந்த தீனதயாளனால் பணபிரச்சனைக்கும் அவன் தான் காரணமா. நல்ல புருசன் மகனுக்கு நல்ல அப்பாவாகவும் இருக்க வேண்டியதை பண்ணுப்பா
K Krishnaveni Rajagopal Well-Known Member Oct 6, 2023 #39 சொல்லும் சொல்லை காப்பாற்ற சரித்திரனால் நினைக்க மட்டுமே முடிகிறது நடைமுறை படுத்த வாழ்க்கை வழி விடுவதில்லை பாவம் அவன்
சொல்லும் சொல்லை காப்பாற்ற சரித்திரனால் நினைக்க மட்டுமே முடிகிறது நடைமுறை படுத்த வாழ்க்கை வழி விடுவதில்லை பாவம் அவன்