E.Ruthra
Well-Known Member
ராஜா மாதாராஜா மாதா தூள்
ராஜா மாதாராஜா மாதா தூள்
Ud super...
Nice relationship b/w kirish and raghav...
Rajamadha kalakureenga....
best mom award nu this year neenga nominate aagirukeenga...
Sure...Thank you ji
Raja madha ku best mom award ye koduthudalaame ji
சூப்பர், ருத்ரா டியர்அட யாருப்பா அங்க அக்காக்கு ஒரு பன்னீர் ஜோடா கொடுப்பா
சண்முகம், ஸ்வேதா ரியாக்ஷன்கு எல்லாம் தனி ஸீன் வச்சிடுலாம் அக்கா
ரஞ்சன் வாங்க வேண்டியது எல்லாம் திவ்யமா வாங்கிட்டான் அக்கா
ராஜமாதாக்கு வேலையே அதானே, ராகவ் வை வச்சி செய்றாங்க எப்பவுமே,
கிறிஸ் தான் பர்ஸ்ட டைமே கண்டுபிடிச்சிட்டானே, என்ன இப்போ சம்மதம் சொல்லிட்டான் அக்கா
எப்படினாலும், தில்லை கிட்ட ராஜமாதா தானே பேசணும், ராதிகா கிட்ட ராகவ் பேசுவான் எப்புடி
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ
அன்று சொன்ன வேதமன்றோ
அதன் பேர் பாசமன்றோ
பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு
அண்ணனன்றி யாருமுண்டோ
பின்னும் ஒரு சொந்தமுண்டோ
அதன் பேர் பாசமன்றோ
தொட்டிலிட்ட தாயுமில்லை
தோளிலிட்ட தந்தையில்லை
கண் திறந்த நேரம் முதல்
கை கொடுத்த தெய்வமன்றோ
அதன் பேர் பாசமன்றோ
Sure...
Function la avangaluku thaa 1st prize
Thank you jiVery nice ud sis
சூப்பர், ருத்ரா டியர்
அப்பவும் பன்னீரு ஜோடாதானா?
இந்த ஹார்லிக்ஸ் காம்ப்ளான்-லாம் உங்களுடைய ஞானக் கண்ணுக்கு தெரியலையா, ஆத்தர்ஜி
ஏற்கனவே நெட்டைக் கொக்கு இதிலே காம்ப்ளான் வேறயான்னுல்லாம் அன்பா கேட்கப்படாது
Eppovum pola nandri dearEppavum pola kalakal song akka
Thank you