Chittijayaram
Well-Known Member
Swetha ivlo asai pada kudathu ma eppo avan un kitta nalla pesi erukan konjam adangu, Chris Monday vaa pa nice update ruthra dear thanks.
நான்தான் First,
ருத்ரா டியர்
Thank you akka
மிகவும் அருமையான பதிவு,
E.ருத்ரா டியர்
அக்கா உங்களுக்கு சொல்லும் போது தான் ராதிகா ராகவ்கும் சொல்லுவா,இதெல்லாம் செல்லாது செல்லாது,
ருத்ரா மேடம்
கிறிஸ் யாருன்னு அவிங்க ரெண்டு
பேருக்கு முட்டும் தெரிஞ்சா போதுமா?
எங்களுக்கும் தெரியத் தாவல
அதனால டுடே நோ லீவு, ருத்ரா டியர்
இவன் பொண்ணு ஸ்வேதா பெரிய
பேரழகி கிளியோபாட்ரா
அவ இஷ்டப்பட்டா அப்பன் நீயி
நடத்துவியா?
யோவ் சண்முகம்
உன்னைய மாதிரிதானே தன் பொண்ணு நினைச்சதை நடத்தணும்னு அவர் இருந்திருந்தால் ராதிகாவின் அப்பாவும் நினைப்பாரு?
என்னதான் உனக்கு உறுத்து உறுத்துன்னு உறுத்தினாலும் என்னதான் நீ பேச்சு வார்த்தை நடத்தினாலும் அவனோட கார்மேகத்தைத் தவிர வேற எவளையும் ராகவன் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான்
போ போயி எங்கேயாவது போய்
முட்டிக்கோ சண்முகம்
வந்துட்டான் பெருசா வளமை பேச
Thank youNice update
Thank youNice