Uma Ramesh
Well-Known Member
Nice episode
Hiஹாய் ப்ரெண்ட்ஸ்,
கதையின் அடுத்தப்பதிவு இதோ.
உன் பாதியும் என் மீதியும் 18
இந்த அத்தியாத்தில மருந்து உற்பத்தி நிறுவனத்தில நடக்கிற சில முறைகேடுகளை நேரடியா பெயரைக் குறிப்பிடாம சொல்லி இருக்கேன். அது சம்பந்தமான சில லிங்குகளை கீழே கொடுக்கிறேன் ப்ரெண்ட்ஸ். விருப்பம் இருக்கிறவங்க படிச்சு தெரிஞ்சுக்கலாம்.
1 In 7 Indian Drugs Revealed As Substandard
JCI - Poison pills: The untold story of the Vioxx drug scandal
The inside story of Ranbaxy's dirty drugs scandal
Scandals Leave a Black Eye on the Pharma Industry | BioSpace
64 dealers suspended for selling poor quality drugs
Johnson and Johnson faulty hip implants case: Why India is an easy victim for such malpractices
Revealed: faulty medical implants harm patients around world
அத்தியாயத்தை படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை தெரியப்படுத்தவும் ப்ரெண்ட்ஸ். சென்ற பதிவுக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
ரமாலஷ்மி.