சேஷா க்கு அவன் (அ)நியாயம் அவனோட..
அம்மா இப்பவும் உங்க மருமகள உங்க பையன் அடாவடி யா தான் கூட்டிட்டு வந்துருக்கான்..
இவ்ளோவும் செஞ்சுட்டு சேனா க்கான space கொடுடா.. அவளே அவ வாழ்க்கை ய பத்தி யோசிக்கட்டும். அம்மு அம்மு ன்னு வேற attendance போட்டுடறான் அப்பப்ப..