PAPPU PAPPU
Well-Known Member
ஆரம்பமே அருமை கீத்து மா
Interesting start Geetha dear.
NICE START SIS
வாங்க வாங்க கீத்து செல்லம்
My heartiest welcome to you
எனக்கு ரொம்பவே பிடித்த குரு
and சம்முவின் "சமுத்திரா"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கீதாஞ்சலி டியர்
உங்களுடைய "மௌனங்கள்
மொழி பேசாதடா"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கீதாஞ்சலி டியர்