மௌனங்கள் இசைக்கட்டுமே 02

Advertisement

Surya Palanivel

Well-Known Member
நானும் சொல்றேன் "நல்லா வாங்கப் போறான்" "மண்டையும்
உடையப்போகுது"


தேனு நிலைமை பரிதாபம் ஆகறதுக்குள்ள சேஷாவ இந்தியால இருந்து நாடு கடத்துங்க sis.

இந்த பையன் சேஷா இவளுக்கு space கொடுக்கனும்னு சொன்னோம் தான். அதுக்கு sceneகுள்ளேயே வராம abscond ஆகிட்டானே..
 

Novel-reader

Well-Known Member
எத்தனை நாள் ஷேஷாவே அடி வாங்குறது :cool: :cool: :cool: :cool: :cool: கொஞ்ச நாள் தேனு வாங்கட்டும் அதுக்கு பிறகு கம்பெனி கொடுக்க ஷேஷா வரட்டும் :giggle::giggle::giggle::giggle::sneaky::sneaky::sneaky:

எத்தனை நாள் ஷேஷாவே அடி வாங்குறது :cool: :cool: :cool: :cool: :cool: கொஞ்ச நாள் தேனு வாங்கட்டும் அதுக்கு பிறகு கம்பெனி கொடுக்க ஷேஷா வரட்டும் :giggle::giggle::giggle::giggle::sneaky::sneaky::sneaky:
No No, தேவா கையால அடி வாங்கக்கூட ஒரு தகுதி இருக்கணும். அதாவது அவ அனுமதிச்சு இருக்கும் உரிமை. அது புருஷன் அண்ணன் மாதிரி ஆட்களுக்கு தான்.
மத்தபடி அமுருவோட அப்பா மாதிரி ஆளுங்களுக்கு அவ கொடுக்கற அடி வேற மாதிரி இருக்குமே.

இந்த ரெண்டு வகையிலும் அந்த அப்ராணி தேனு வரமாட்டானே. அது தான் மனசு கேட்காமல் அவனை எச்சரிச்சேன்.

சேஷாக்கு பொண்டாட்டியோட அதிக பட்ச ரொமான்சே அவ அடிக்கறதும் தள்ளி விடறதும் தானே. So எப்பவுமே அதை எல்லாம் சந்தோஷமா ஏத்துப்பான்.
அதே சமயம் துணிச்சலோட அவன் நினைச்சதையும் செஞ்சுட்டு தான் விடுவான். ஆனால் தேனுக்கு அதெல்லாம் ஆகுமா என்ன?
 

Kalai Raja

Active Member
தேனு பாவம் ......சேனா பத்தி தெரியாமல் வம்பு இழுக்கறான் நல்லா வாங்க போறான் ஹீரோ எங்க ரைட்டர் ஜி
 

Mahilrajini

Well-Known Member
:love: தேவா என்னம்மா எங்க ஷேஷா உன் நியாபகத்திலே இல்லை என்று சொல்லுற :rolleyes: :rolleyes: :rolleyes: உன் மனசுல ஒரு வெற்றிடம் இருக்கே அது எங்க ஷேஷாவோடது :giggle::giggle::giggle:அதுல ஒரு சிம்மாசனம் போட்டு வை :cool::cool::cool::cool:

அடேய் அமுதா அடுத்தவன் ஆட்டோவுக்கு ஆயுத பூஜை பண்ணாத :sneaky::sneaky::sneaky::sneaky:சொந்த ஆட்டோ வாங்கி ஓட்டு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இவனுக்கு கீழ் வேலை பார்க்க வந்ததை சாக்கா வச்சு அவ கூட பழகி காதல் வர வைக்கலாம் என்று பெரிய திட்டம் போட்டாச்சு :D:D:D:D:D
Uthi ma, you have a good sense of humour ma, sirichchu sirichchu, mudiyaliye, :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:. “Buy your own auto, don’t try to organise an auto warming ceremony for someone else’s”, chanceless ma, :cool::cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top